November 2010 | கற்போம்

Mouse--->Keyboard ஆகுமா?

சில சமயங்களில் உங்கள் Keyboard இன் சில key வேலை செய்யவில்லை எனில், உடனடியாக எதாவது டைப் பண்ணும் வேலை இருந்தால் என்ன செய்வது?

SMS இல் ப்ளாக் போஸ்ட்ஸ் பெற

நம் போஸ்ட்களை நம் வாசகர்கள் அவர்கள் அலைபேசியில் பெறுவது எப்படி?  
நம்முடைய வாசகர்கள் இதுவரை நம் போஸ்ட்களை Feedburner subscription மூலமாக பெற்று வருகின்றனர். இதனால் அவர்கள் மெயில் செக் செய்தால் மட்டுமே நம்முடைய நியூ போஸ்ட்ஸ் பற்றி தேடாமல் அடிக்கடி தெரிந்து கொள்ள முடியும். 

HTML 2: HTML அறிமுகம்.

 HTML அறிமுகம். இப்போது நாம் HTML codings பற்றி தெரிந்து கொள்ளலாம். மற்ற programming language போல இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ரொம்ப சுலபமே.

HTML1: தமிழில் HTML கற்கலாம்


வணக்கம் நண்பர்களே, நான் பலே பிரபு..............................
இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய தொடர் அறிமுகம். ஆம் HTML பற்றி பயிலலாம். நீங்கள் ரெடி தானே.....

கம்ப்யூட்டர் Accessing Speed அதிகம் ஆக

வணக்கம் நண்பர்களே......
சிலருக்கு அவங்க கம்ப்யூட்டர்  Accessing ஸ்பீட் அல்லது performance ரொம்ப மெதுவா இருக்கும். அதனை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்..
.
.
.


Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள

Computer Configuration என்றவுடன் சாதரணமாக My computer ஐ ரைட் கிளிக் செய்தல் வருவது என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமானது இது.

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க

சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.