June 2011 | கற்போம்

உங்கள் தளத்தின் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அறிய

உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா? அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்,(உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.). என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம்.

உங்களது தளத்தை Visualize செய்து பாருங்கள்

வலைப்பூ வைத்துள்ள நண்பர்களுக்கு அவர்கள் தளத்தை visualize செய்து பார்ப்பதற்கு ஒரு தளம். இது உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்களை வைத்து பல தகவல்களை மதிப்பிடுகிறது. இந்த தளம் தரும் தகவல்களை தெரிந்து கொள்ள உங்கள் தளத்தை visualize செய்து பாருங்கள்  

Search Engine முகப்பு பக்கத்தில் உங்கள் வலைப்பூ வர meta tag சேர்த்திடுங்கள்

Google இல் உங்கள் வலைப்பூவை எப்படி முதலாவதாக கொண்டுவருவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை முன்னர் ஒரு பதிவில் கூறி இருந்தேன். இன்று Meta tag எப்படி Add செய்வது என்று பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வலைப்பூவை எளிதாக Search Engine களில் வரவைக்கலாம்.

மிக அழகான Flash Twitter follow me உங்கள் வலைப்பூவுக்கு

இணையம் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒன்று twitter . நம்மை போல வலைப்பூ வைத்து இருப்பவர்களுக்கு இதன் மூலம் புதிய வாசகர்கள் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. நம்முடைய வலைப்பூவுக்கு twitter Follow Me என்பதை சேர்ப்பதால் நிறைய பேர் நம்மை Follow செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் நாம் இன்று flash முறையில் Animated twitter Follow Me சேர்ப்பது எப்படி எனக் காணலாம்.