ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இணையத்தில்? | கற்போம்

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இணையத்தில்?

ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கும்? இந்த கேள்விக்கு ஒரு நிமிடம் யோசித்து தான் எல்லோரும் பதில் சொல்வோம். ஆனால் இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா? 1,00,000 ட்வீட்டுகள், 684,478 பேஸ்புக் ஷேர்கள், 2,000,000 கூகுள் தேடல்கள் , ஆன்லைன் மூலம் 272,070$ க்கு பொருட்கள் வாங்கப்படுகின்றன. 

இதே போல இன்னும் நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அனைத்தும் இந்த படத்தில் உள்ளது. 



படத்தை இன்னும் பெரியதாக காண - இங்கே கிளிக் செய்யவும்

Original News & Image - How Much Data Is Created Every Minute? [INFOGRAPHIC]

- பிரபு கிருஷ்ணா

15 comments

அறியாத அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Reply

எத்தனை பேர் ப்ளாக்கரில் கம்மென்ட் போடுகிறார்கள் என்ற தகவல் இல்லையே?

:D :D :D

Reply

ஹி ஹி ராணுவ ரகசியங்கள் வெளியிடப் பட மாட்டாது :D

Reply

::::---))))))))))))))) நாங்களும் போடுவோம்ல... ஹி...ஹி....

Reply

appadiya nambave mudiyala

Reply

நன்றி சார்.

Reply

இதுக்கு என்ன பதில் போட :-((((((

Reply

இதை விட அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.

Reply

அன்பின் பிரபு - ஒரு நிமிடத்தில் இவ்வளவு செயல்கள் நடக்கிறதா ? கணினியின் வேகம் - தொழில் நுட்பப் புரட்சி - பிரமிக்க வைக்கிறது. தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

அறியாத அரிய தகவல்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

நன்றி அண்ணா.

Reply

Post a Comment