பேஸ்புக்கில் வரும் வைரஸை நீக்குவது எப்படி? | ஆபாச வீடீயோ/லிங்க் | கற்போம்

பேஸ்புக்கில் வரும் வைரஸை நீக்குவது எப்படி? | ஆபாச வீடீயோ/லிங்க்சில நேரங்களில் பேஸ்புக்கில் நீங்கள் அனுப்பியதாக உங்கள் நண்பர்களுக்கு ஆபாச வீடியோ/பக்கத்தின் இணைப்பு சென்று விடும். நீங்கள் தவறுதலாக க்ளிக் செய்த ஏதோ ஒன்றினால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும். அது போல நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.


Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.