Facebook-இல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி?

பேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்கும் வரும் பிரச்சினை, சில முக்கியமான தருணங்களில் சாட்க்கு வரும் நண்பர்கள். அதிலும் சில முகம் தெரியாத நண்பர்கள் வந்து அதை பார், இதைப் பார் என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இதை தவிர்த்து நீங்கள் பேஸ்புக்கில் சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருந்து, மற்றவர்களுக்கு எப்படி offline-இல் இருப்பது என்று பார்ப்போம்.   1. பேஸ்புக்கில் நுழைந்த உடன் Chat பகுதிக்கு வரவும். அதில் settings icon >> Advanced Settings என்பதை கிளிக் செய்யவும்.  2.இப்போது கீழே [...] Continue reading →