ஒரே ஈமெயில் ஐடி மூலம் பல ட்விட்டர் அக்கௌன்ட்களை உருவாக்குவது எப்படி?

ட்விட்டர் தளம் நிறைய பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளம். பேஸ்புக் போல அன்றி சில சமயம் இதில் நமக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட கணக்குகள் தேவைப்படலாம், அவற்றை உருவாக்க புதிய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரி மூலம் பல ட்விட்டர் அக்கௌன்ட்களை உருவாக்கலாம். இதற்கு நீங்கள் ஜிமெயில் ஐடியை மட்டுமே பயன்படுத்த இயலும். 1. முதலில் ட்விட்டர் தளத்துக்கு செல்லுங்கள்.”New to Twitter?” பகுதியில் நீங்கள் Sign-up செய்யலாம்.  2. [...] Continue reading →