Saturday, March 12, 2011

Publish,Image Upload மற்றும் Log in பிரச்சினைகளை சரி செய்வது எப்படி?

பதிவர்கள் ஆகிய நமக்கு சில நேரம் நமது போஸ்ட்டை பப்ளிஷ் செய்வது அல்லது ப்ளாகர் இல் log in ஆவதில் அல்லது படங்கள் upload செய்வதில் பிரச்சினைகள் இருக்கக் கூடும். எப்படி அவற்றை சரி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

முதல் இரண்டுக்கும் முதலில் பார்ப்போம்:

1. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் ஐ மாற்றிப் பார்க்கவும். அதாவது chrome பயன்படுத்திக் கொண்டு இருந்தால் FireFox முயற்சி செய்யவும்.

2. caps lock போன்றவற்றை முறையாக பயன்படுத்தவும். சரியான user name, password பயன்படுத்தவும்.

3. IE பயன்படுத்தினால் Temporary File களை Delete செய்து  பார்க்கவும்.



4. உங்கள் கணினியில் Java Script Enable செய்யப்பட்டு உள்ளதா என்பதை செக் செய்யவும். IE--> Tools--> Security--> Custom Level--> See Scripting in that Active Scripting is should be in  Enable.


5.log out செய்து விட்டு சிறிது நேரம் கழித்து முயற்சி செய்யவும்.


6. restart செய்துவிட்டு பின்னர் முயற்சி செய்யவும்.

இதில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இந்த இரண்டு பிரச்சினைகளை சரி செய்து விடும். அப்படியும்  சரி ஆகவில்லை எனில் வேறு கம்ப்யூட்டரில் முயற்சி செய்யவும்.


அடுத்து image Upload Problem

நாம் பெரும்பாலும் பிளாக் போஸ்ட்களுக்கு updated editor ஐ பயன்படுத்துவோம். image upload செய்வதில் சில ப்ராப்ளம் இதில் மட்டுமே ஏற்படும். எனவே  Settings--> Basic--> Select post editor  இதில் old editor ஐ பிரச்சினை ஆகும் பதிவுக்கு மட்டும் பயன்படுத்தவும். பின்னர் மாற்றிக்கொள்ளவும். 
  

10 comments:

  1. Vote போட்டுடேன்

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பா

    ReplyDelete
  3. அசத்துறியே மக்கா சூப்பர்....
    நல்ல பிரயோசனமான பதிவு....

    ReplyDelete
  4. Good info to bloggers...
    By
    http://hari11888.blogspot.com

    ReplyDelete
  5. புதியவர்களுக்கு உபயோகம் ஆகும்

    ReplyDelete
  6. இந்த மாதிரி பிரச்சனைகளால் சிரமப்பட்டது உண்டு. தீர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  7. ஏற்கனவே நான் கேட்டிருந்தேனே.
    அதற்கான பதிலாக எடுத்துக்கலாமா?

    ReplyDelete
  8. @Lakshmi
    அதேதான் அம்மா.

    ReplyDelete
  9. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.co

    ReplyDelete