நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.
- பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.
- My Computer மீது Right Click செய்யவும்.
- இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும்.
- இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.
- இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும்.
- இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும்.
- இப்போது Change என்பதை தெரிவு செய்யவும்.
- இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.
- இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும்.
- இப்போது இதனை save செய்யவும்.
- கம்ப்யூட்டரை Restart செய்யவும்.
பயனுள்ள பதிவு...
ReplyDeleteசித்திரை திருநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅருமையான தகவல் பகிர்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteஅப்படியே நம்ம பக்கமும் வாங்கன்னே
நம்ம இல்ல முகவரி இதுதாங்க
http://mahaa-mahan.blogspot.com/
will it work for all the OS??
ReplyDeletei could not see this option in W2k3 OS.
@ Karthik
ReplyDeleteஇது அநேகமாக மைக்ரோசாப்டில் மட்டுமே பயன்படும் என்று நினைக்கிறேன்.
உபயோகமான பதிவு மக்கா வாழ்த்துகள்....
ReplyDeleteஅன்பின் பிரபு
ReplyDeleteஅரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
nalla thagaval
ReplyDeleteதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனுள்ள பதிவு
ReplyDeleteபயனுள்ள தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு :)
ReplyDeleteரொம்ப நல்லா தகவல் உபயோகமாக இருந்தது நன்றி
ReplyDeleteNice Information :) Keep it UP :)
ReplyDeleteSuper Prabhu.. Really Nice Info..
ReplyDelete@nazeem
ReplyDeleteநீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை சட்-டவுன் செய்தால் இதை மீண்டும் ஒரு முறை செய்ய வேண்டி வரும்.
நான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
Deleteஉங்கள் கணினி Restart ஆன பின் ஒரு முறை மட்டுமே இயங்கும். Shutdown ஆனால் மறுபடி ஒரு முறை செய்ய வேண்டும்.
Deleteநான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
ReplyDeleteநான் இதை செய்து பார்த்தேன். பென் ட்ரைவ் -வை கடவே இல்லை. தயவு செது எப்படி செவதென்று இன்னொரு முறை கூறுங்கள் அண்ணா
ReplyDelete