Friday, April 15, 2011

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க

Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 

  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். 



  •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது


  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 


  • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 

அது கீழே உள்ளது போல தோன்றும். 
(Processes பகுதி. )




  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 

  • அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும்.


அவ்ளோதான்.






◘பலே ட்வீட்◘

என்ன தைரியத்துல முத்தம் கொடுத்தே என்றாள்.. நீ எப்படியும் திருப்பி கொடுத்துவேங்கிற தைரியத்துல தான் என்றான். # கடங்காரக் காதல். 
_arasu1691@twitter.com 
சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு! # இந்தியாவுல பல கோடி பேரு அனுமதி வாங்கிட்டா... பட்டினியா இருக்கான்? 
_athisa@twitter.com


13 comments:

  1. நண்பர்கள் யாரேனும் இதை தமிழ்மணத்தில் இணைக்கவும். என்னால் இயலவில்லை.

    ReplyDelete
  2. பொதுவா எக்ஸ் பி இன்ஸ்டால் பண்ண எனக்கு டைம் இழுக்காது. அதுக்குப் பிறகு டிரைவர் தான் எரிச்சல் . இப்ப வீட்டில் உபுண்டு . எந்தப் பிரச்னையும் இல்லை

    ReplyDelete
  3. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...

    Useful post,,
    Tamil manathil inaithu vitten,,//

    மிகவும் நன்றி நண்பரே....

    ReplyDelete
  4. Very useful for everyone. Thanks

    ReplyDelete
  5. அட மிக அருமையான தகவல் .....

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. இந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)

    ReplyDelete
  7. சூப்பர் பிரபு, மிக எளிமையான கணினி டிப்ஸ்...இதுபோன்று தொழில்நுட்ப தகவல்கள் தொடர வேண்டும்.... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு

    ReplyDelete
  8. //◘பலே ட்வீட்◘///

    கலக்கல்..... :)

    ReplyDelete
  9. உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    பார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக

    ReplyDelete
  10. Excellent work! congratulations! Happy Easter!

    ReplyDelete
  11. win xp windows files i repaire seyya
    command Prompt il oru cmmand ullathu athai maranthu vittean yaraavathu sollunga pleeeeeeeeeeeeeeeeeeeeeees.

    ReplyDelete
  12. @ Yasir

    Fix Corrupted File In Windows Xp:

    -Load XP Cd Into CD Drive
    -Go To Run
    -Type sfc/scannowok

    Then Copy Its Lost File From CD

    ReplyDelete