வலைப்பூ வைத்துள்ள பெரும்பாலான நண்பர்கள் Google Adsense க்கு Apply செய்தால், language Not Supported என்று வந்து விடும்.ஏன் என்று பார்த்தால் தமிழ் அவர்கள் allowed language ஆக இல்லை. சரி என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ அதற்கான எளிய வழி.
முதலில் ஒரு புதிய வலைப்பூ ஆரம்பியுங்கள். ஏற்கனவே இருப்பதை என்ன செய்ய என்று கேட்கிறீர்களா? அது இருக்கட்டும் இதை ஆங்கிலத்தில் ஆரம்பியுங்கள்.
ஒரு ஆறு மாசத்துக்கு உங்களுக்கு தெரிந்த எதையாவது போட்டு வையுங்கள். பின்னர் உங்கள் புதிய தளத்துக்கு Google adsense க்கு apply செய்யவும். (இப்போ புரியுதா நான் ஏன் இங்கிலீஷ் ப்ளாக் வைத்துள்ளேன் என்று) இப்போது உங்களுக்கு கிடைக்கும். நண்பரே கவனிக்கவும் வலைதளத்துக்கு குறைந்தபட்சம் 100 பேராவது வருவது போல எதாவது போடுங்கள். இப்போது உங்கள் புதிய தளத்தில் google Ads வைக்க முடியும்.
இந்த ஆறு மாத கணக்கு என்பது சில நாடுகளுக்கு மட்டும். (இந்தியா உள்ளது என்று நினைக்கிறேன்). எதற்கும் ஒரே மாதத்தில் கூட apply செய்து பாருங்கள். கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்.
நீங்கள் ஒரு தளத்துக்கு adsense வாங்கிவிட்டால் அதை 100 தளங்களுக்கு கூட பயன்படுத்த முடியும். ஒரே ஒரு condition என்னவெனில் உங்கள் வலைத்தள மொழி google Adsense இல் Support ஆக வேண்டும். இல்லை என்றால் பயன்படுத்த முடியாது. எனவே தமிழ் எதிர்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையில் இப்போதே ஆரம்பிப்போம். (சில தமிழ் தளங்கள் இதற்கு விதிவிலக்கு)
இதை எல்லாம் விட எளிதான வழி சொந்தமாக டொமைன் வாங்கினால் உடனடியாக Adsense Approval கிடைக்கும்.
சொல்ல மறந்துட்டேன். இது என் ஐம்பதாவது பதிவு. (எவ்ளோ மூச்ச போட்டு எழுதுனாலும் இப்போதான் 50 உஷ் எப்பா )
நல்ல தகவல் ,ஆனால் பெருகி வரும் தமிழ் வலைத்தளங்களுக்கா எதிர்காலத்தில் கூகுளே அட் சென்ஸ் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஒரு வலைப்பூவே மெயின்டன் பண்ண முடியல.. இன்னொன்னு பூவா?
ReplyDeleteதமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
எனக்கு ரெண்டு நாளுல kedacchittu, oru wela நான் ஆரம்பத்துல ஆங்கிலத்துல பதிவு போட்டது காரணமா இருக்கலாம்.. ஆனா நான் இப்ப அட்சென்ஸ் paavikkurathu illa
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே ,நன்றி
ReplyDeleteபலே பிரபுன்னு சும்மாவா சொன்னங்க, திறமை இருக்குது அதான் பலே .
ReplyDeleteபதிவர்கள் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் தகவல்கள்.....
ReplyDeleteசீக்கிரம் தமிழுக்கும் வந்தால் நன்றாக இருக்கும்
// காக்கையின் எச்சம் தலையில் விழுந்தபோது கடவுளுக்கு நன்றி சொன்னேன், மாட்டுக்கு பறக்கும் சக்தி கொடுக்காததை எண்ணி! //
சிந்தனையுடன் சிரிப்பு வந்தது....
தேவையான தகவல் ! !
ReplyDelete// செம்மொழி அந்தஸ்து எல்லாம் வாங்கி தந்த தலைவன் Adsense approval வாங்கித் தந்து இருக்கலாம் //
ReplyDeleteஇப்போ ஜே. கிட்ட கோரிக்கை வைக்கலாமா?
//கார்த்தி-ஸ்பார்க் said...
ReplyDeleteபலே பிரபுன்னு சும்மாவா சொன்னங்க, திறமை இருக்குது அதான் பலே .//
அதே அதே
@ மென்பொருள் பிரபு
ReplyDeleteநன்றி பிரபு சார். என்னுடைய முயற்சிக்கு உங்கள் ஊக்கமும் ஒரு காரணம்.
my blog URL tngovernjobs.blogspot.com, when i try for adsense, they rejected. But my blog's daily hits more than 200.
ReplyDeletenagu.
nalla thakaval thaan naanum adsense approval vaangidan
ReplyDeletecome to my blog www.suncnn.blogspot.com
Good News.....
ReplyDelete