வலைப்பூ வைத்துள்ள பெரும்பாலானோர் முகப்புத்தகத்தில, தங்கள் வலைப்பூவுக்கு என ஒரு பக்கம்(Page) உருவாக்கி இருப்பர். இதன் மூலம் நம் வலைப்பூவுக்கு முகப்புத்தகத்தில் அதிக ரசிகர்களை பெற முடியும். இதனால் நமது தளத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஒரு வசதி உங்கள் முகப்புத்தக பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் தானாக பகிர்தல். எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
எப்படி ஒரு பக்கம் உருவாக்க வேண்டும் என்பவர்கள், சகோதரர் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" அதை பற்றி மிக அருமையாக கூறி உள்ளார், அந்தப் பதிவுகள்.
எப்படி ஒரு பக்கம் உருவாக்க வேண்டும் என்பவர்கள், சகோதரர் பிளாக்கர் நண்பன் "அப்துல் பாசித்" அதை பற்றி மிக அருமையாக கூறி உள்ளார், அந்தப் பதிவுகள்.
- 1.நமக்கும் உருவாக்கலாம் Facebook Fan பேஜ்
- 2.பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..
- 3.பேஸ்புக் பேன் பேஜ் - சில விளக்கங்கள்
இப்போது நீங்கள் settings பக்கத்தில் இருப்பீர்கள். இதில் Resources என்பதை சொடுக்கி, பின்னர் அதில் Link Your Page To Twitter என்பதை சொடுக்கவும்.
இப்போது உங்கள் பக்கத்துக்கு நேராக உள்ள Link To Twitter என்பதை சொடுக்கவும். இப்போது தானாக உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழையும். உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்த பின், அடுத்து கீழே உள்ளது போல Authorize App என்பதைக் கொடுக்கவும்.
இப்போது இது திரும்ப உங்கள் முகப்புத்தக பக்கத்துக்கு வந்துவிடும். இதில் நீங்கள் பகிர்வதில் எது ட்விட்டர் தளத்தில் தானாக பகிர வேண்டும் என்பதை தெரிவு செய்து விடும். (எல்லாமே தெரிவு செய்தாலும் பிரச்சினை இல்லை.)
இப்போது நான் என் முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்தது எனது ட்விட்டர் முகப்பில் இருப்பதை காணலாம்.
சில சின்ன தகவல்கள்:
1. உங்கள் முகப்புத்தகத்தில் உங்களை தவிர வேறு யாரும் எதையும் பகிரக் கூடாது என்றால்,
Edit Page--> Manage Permissions--> Posting Ability இதில் அனைத்தையும் Uncheck செய்து விடவும்.
2. பக்கத்தின் சைடு பாரில் உங்கள் Profile படம் வர,
EditPage--> Featured-->Click "Add Featured Page Owners"
எல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் உறவுகளே.அடுத்த ஐந்து நாட்களுக்கு பலே பிரபுவில் எந்த புது ரிலீசும் கிடையாது. ஊருக்கு போறேன்/வரேன்.
தீபாவளி பரிசு: இங்கே சொடுக்கி மகிழவும்.(Play என்பதை சொடுக்கவும். )
♦இதுவும் என்னுது♦
◘பலே ட்வீட்◘
//
ReplyDeleteஎத்தனை நாளைக்குத்தான் இளைஞனாய் இருப்பது ? ஒரு ஐம்பது வயதிற்குப் பிறகு கிழவனாகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்!
//
super
நல்ல தகவல்
ReplyDeleteஇன்றுஎன் வலையில்
ReplyDeleteஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.
பயனுள்ள தகவல். இதனால் நேரம் மிச்சமாகும். என் பதிவுகளையும் பரிந்துரை செய்ததற்கு நன்றி சகோ.!
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் நண்பா
thanks 4 sharing.,
ReplyDeleteஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.
உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான தகவல்கள், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
ReplyDeleteநல்ல பகிர்வு. தீபாவளிப் பரிசுக்கும் நன்றி!!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்!
Useful post . Happy dewali
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்.
தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்ல தகவல் சகோ
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தம்பி
ReplyDeleteஉங்களின் தளத்தையும் தமிழ் பதிவர் பயோடேட்டா தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
நல்ல தகவல் சகோதரா......
ReplyDelete@ "என் ராஜபாட்டை"- ராஜா
ReplyDeleteநன்றி சகோ.
@ Abdul Basith
ReplyDeleteஉங்கள் பதிவுகள் இல்லாமலா? நன்றி சகோ.
@ stalin
ReplyDeleteநன்றி சகோ.
@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteநன்றி சகோ.
@ koodal bala
ReplyDeleteநன்றி சகோ.
@ cool msa
ReplyDeleteநன்றி சகோ.
@ suryajeeva
ReplyDeleteநன்றி சகோ.
@ middleclassmadhavi
ReplyDeleteநன்றி அக்கா.
@ Mahan.Thamesh
ReplyDeleteநன்றி சகோ.
@ சென்னை பித்தன்
ReplyDeleteநன்றி ஐயா
@ Minmalar
ReplyDeleteநன்றி சகோ.
@ வைரை சதிஷ்
ReplyDeleteநன்றி சகோ
@ FOOD
ReplyDeleteநன்றி அப்பா
@ ஆமினா
ReplyDeleteமிக்க நன்றி அக்கா.
@ jayachandran
ReplyDeleteநன்றி சகோ
thanks brother...
ReplyDeletecan i link from face book to other social media like this...?
இல்லை மற்றவற்றுக்கு இன்னும் அந்த வசதி வரவில்லை.
Delete