
XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால் Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம்.
இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம்.
Sl.No | வார்த்தை | பயன் |
1 | taskmgr | Task Manager ஐ ஓபன் செய்ய |
2 | cmd | இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது |
3 | iexplore | இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய |
4 | iexplore + "web address" | குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம். |
5 | compmgmt.msc | Computer Management ஓபன் செய்ய |
6 | services.msc | Services பகுதிக்கு செல்லலாம். |
7 | eventvwr | Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம் |
8 | devmgmt.msc | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது. |
9 | msinfo32 | உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது |
10 | cleanmgr | Disk Cleanup செய்ய இது உதவும் |
11 | mmc | Microsoft Management Console க்கு செல்ல |
12 | excel | MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
13 | powerpnt | MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
14 | winword | MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்) |
15 | notepad | Notepad ஓபன் செய்ய |
16 | wordpad | Wordpad ஓபன் செய்ய |
17 | calc | Calculator ஓபன் செய்ய |
18 | mspaint | MS-Paint ஓபன் செய்ய |
19 | wmplayer | விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய |
20 | rstrui | System Restore பகுதிக்கு அழைத்து செல்லும் |
21 | control | Control Panel ஐ ஓபன் செய்திட |
22 | control printers | உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய |
23 | msconfig | msconfig ஐ ஓபன் செய்ய |
24 | dxdiag | Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள |
25 | osk | On Screen Keyboard ஓபன் செய்ய |
இதில் சில தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரியவை, அவற்றை பற்றி வரும் நாட்களில் விரிவாய் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி நான் பதிவு எழுத வேண்டும் என்றால் கமெண்ட் மூலம் கூறவும். இதில் தனி வார்த்தைகளாய் உள்ளதை எந்த Space உம் கொடுக்காமல் டைப் செய்ய வேண்டும்.
♦இதுவும் என்னுது♦
How To Convert Web Page To PDF
How To Add Google +1 Button To Promote Your Blog
Google Shutdowns Buzz, Code Search, Jaiku And More
◘பலே ட்வீட்◘
வாழ்வில் நெருங்கிய ந(ண்)பர்களை இழந்த பிறகு.. அந்த ந(ண்)பர் திரும்ப கிடைத்தாலும் "அதே" ந(ண்)பர் கிடைப்பதில்லை..!!
சாப்பாட்டுடன் சேர்த்து கல் ஒன்றையும் விழுங்கிவிட்டேன். இனி சிற்பி ஒருவரை விழுங்கினால் போதும். என் உடலையும் கோவிலாக்கிவிடலாம்!
super
ReplyDeletekeep running
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteசூப்பர்ப் தம்பி நன்றி.....!!!
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி சகோ.!
ReplyDeleteநல்ல தகவல்கள் நன்றி
ReplyDeleteUseful tips..
ReplyDeletekrishnaveni:
ReplyDeletethanks fr ur valuable tips.
@ suryajeeva
ReplyDeleteநன்றி சகோ.
@ சென்னை பித்தன்
ReplyDeleteநன்றி சகோ.
@ FOOD
ReplyDeleteநன்றி அப்பா.
@ MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநன்றி அண்ணா.
@ Rathnavel
ReplyDeleteநன்றி ஐயா
@ Abdul Basith
ReplyDeleteநன்றி சகோ.
@ stalin
ReplyDeleteநன்றி சகோ.
@ koodal bala
ReplyDeleteநன்றி அண்ணா.
@ krishnaveni
ReplyDeleteநன்றி.