Monday, May 7, 2012

கற்போம் - மே மாத இதழ் (Karpom May 2012)



சில தாமதங்களுக்கு பிறகு மே மாத கற்போம் இதழ் இன்று வெளியிடப்படுகிறது. சில தவிர்க்க முடியாத பணிகள் இதை தாமதம் ஆக்கி விட்டன என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.




இந்த மாதம் மொத்தம் 9 கட்டுரைகள். புதிய தொடர் ஒன்றுடன். 


1. போட்டோஷாப்பில் தமிழ் யூனிக்கோட் எழுத்துரு (100% satisfied)

2.சிறந்த 10 Internet Browser-கள்

3. HTML5 தோற்றமும் வளர்ச்சியும்

4. ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில் கூகுள் அக்கவுண்ட்டை மீண்டும் பெறுவது எப்படி?

5. மொபைல் மென்பொருள் உருவாக்கம் - வெப் டிசைனர்கள் கவனத்திற்கு...

6. ட்விட்டரில் பரவும் வைரஸ் – எச்சரிக்கை

7. கூகுள் டிரைவ் – கூகிளின் புதிய கிளவுட் ஸ்டோரேஜ் வசதி

8. TEAM VIEWER என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி ?

9. ஹாக்கிங்கில் இருந்து பாதுகாப்பு - தொடர்



இதழை தரவிறக்கம் செய்ய 


7 comments:

  1. தாமதமானாலும் படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். எப்போதும் போல அசத்தல். கற்போம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. thanks

    karikaalan

    karikaalan.blogspot.com

    ReplyDelete
  3. உங்கள் மே இதழுக்காக காத்திருந்தேன்
    அருமை

    ReplyDelete
  4. SIR, CAN U SEND ALL THE ISSUES OF KARPOM TO MY ADDRESS. IF U CAN SEND THE MAGAZINES PLEASE REPLY TO MY EMAIL ID krishnan2411@gmail.com. SO THAT I CAN SEND MY POSTAL ADDRESS. I AM INTERESTED TO READ ALL THE ISSUES FROM THE BEGINING.

    ReplyDelete
  5. sir can u sent all the issues of karpom magazines by post. if u can sent please reply so i can give my postal address.
    krishnan

    ReplyDelete