Thursday, July 19, 2012

HTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]



இணையத்தின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்படும் HTML 5 கற்பது ஒவ்வொரு Web Designer-க்கும் நோக்கமாக இருக்கும். ஏற்கனவே அதை இலவசமாக கற்றுத் தரும் தளங்களை பற்றிய தகவல்களை ஒரு பதிவில் சொல்லி இருந்தோம். அதில் பயன்படும் பல முக்கிய code-கள் குறிப்புகளாக கீழே படத்தில் உள்ளது.  அனேகமாக இது நிறைய பேருக்கு பயன்படும் என்று நினைக்கிறேன். 



Infograpic By - Tech King

- பிரபு கிருஷ்ணா

10 comments:

  1. அப்பப்பா... இவ்வளவு இருக்கா....
    உங்கள் தளம் திறக்க இவ்வளவு நேரம் ஆகிறதே...
    பிறகு தான் தெரிந்தது... நல்லதொரு தொகுப்பு...
    அப்படியே ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படும் ? - என்னும் தொடரையும் எழுதுங்களேன்...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... (த.ம. 2)

    ReplyDelete
  2. நல்ல பதிவு.. ஆனால் எனக்கு தான் 50% மேல ஒன்னுமே விளங்கலை..

    ReplyDelete
  3. நமக்கு இதெல்லாம் சுத்தமா தெரியாதுங்க! புரியலைங்க!

    ReplyDelete
    Replies
    1. தங்கச்சி நம்மளை போலவே இருக்குதே.! :)

      Delete
    2. என்னையும் உங்க கூட்டணியில சேத்துக்கோ

      Delete
  4. HTML5 தான் கத்துக்கணும். :D

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்., ஏதாவது பண்ணும்.. நம்மளை நம்புற இந்த உலகத்துக்காக நாம ஏதாவது செஞ்சே தீரனும் :D

      Delete
    2. கண்டிப்பா

      Delete
  5. HTML5 தான் கத்துக்கணும். :D

    ReplyDelete