Tuesday, July 24, 2012

கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்

மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 

Browser

ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  

அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 

File Compression Software 

File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 

Image/Graphics editor, paint program, and picture organizer

இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 


கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 

Office Tools 

MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

இது கற்போம் தளத்தின் இருநூறாவது பதிவாகும். பலேபிரபுவாக 82 பதிவுகளும், கற்போம் ஆக 118 பதிவுகளும் எழுதி உள்ளோம். தொடர்ந்து ஆதரித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

-பிரபு கிருஷ்ணா

34 comments:

  1. முதலில் 200-க்கு பாராட்டுக்கள்... நண்பரே....
    மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    நல்ல தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
  2. 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ! பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. Simple and useful post. Thanks, Keep up the good work

    ReplyDelete
  4. 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள் பிரபு

    ReplyDelete
  5. எல்லா மென்போருட்களும் அவசியம் தேவை....

    டபுள் செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.தொடர்ந்து எங்களுக்கெல்லாம் வழிகாட்டுங்கள்

    ReplyDelete
  7. 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  9. 200-வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே...! பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  10. பயனுள்ள பல விசயங்களை அறிந்தேன்! 200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. நிச்சயம் இவை அனைத்தும் வைத்திருக்க

    வேண்டியவைகள்தான்....

    ReplyDelete
  12. அனைவருக்கும் பயன்படும் பதிவு.,..200 வது பதிவைத் தொட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. I like to share some other free and best software:

    1) KM Player ( Amazing options with more file format supported player )

    2) Tera Copy ( To copy the files fastly )

    3) My Lock Box ( To lock the folder with pwd )

    By
    Hari ( hari11888.blogspot.in)

    ReplyDelete
  14. எங்களுக்கு வழிகாட்டும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ..
    தாஸ், திருப்பூர்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா 200 க்கு தொடர்ந்து கலக்குங்க :)
    (TM 7)

    ReplyDelete
  16. 200வது பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா....

    ReplyDelete
  17. தகவலுக்கு நன்றி.. சிறந்த 10 தொழில்நுட்ப & கணினி டிப்ஸ் இணையத்தளகள் http://99likes.blogspot.in/2012/07/10_23.html

    ReplyDelete
  18. 200 ஆவது பதிவிற்க்கு வாழ்த்துக்கள், வெகு விரைவில் 2000-மாவது பதிவிற்கு
    வாழ்த்துகள் சொல்வோம். ஏனென்றால் பதிவத்தனையும் பத்தறை மாற்று தங்கம்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. பயனுள்ள தகவல் நன்றி.

    ReplyDelete
  21. மிக பயனுள்ள தகவல்கள்..200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  22. தங்களின் 200 வது பதிவும் சிறப்பாக உள்ளது மேன்மேலும் வளர வாழ்துக்கள்..

    ReplyDelete
  23. 200வது பதிவிற்கு பாராட்டுக்கள் நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. நாங்களா உங்களை ஆதரிக்கிறோம்? நீங்களல்லவா எங்களை ஆதரிக்கிறீர்கள்!
    எத்தனை பயனுள்ள தகவல்களை எங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்!
    நாங்கள் உங்களுக்குச் செய்வது எதுவுமில்லை; வெறுமனே நன்றி சொல்வதைத் தவிர.

    மீண்டும் நன்றி. 200 ஐத் தொட்டமைக்குப் பாராட்டுகள்; வாழ்த்துகள்.

    ReplyDelete
  25. 200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. வாழ்த்துகள் சகோ.. தங்கள் தளத்தின் மூலம் நிறைய புதிய வசதிகளைப் பெற முடிகிறது..

    ReplyDelete
  27. pdf tamil support பண்ணுகிற மென்பொருள் சொல்லுங்க நண்பா

    ReplyDelete
  28. கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இயங்குதளம் பற்றி ஒன்றும் சொல்லலையே..
    (அது இருந்தால் இவற்றில் பாதி அதிலேயே இருக்குமே!!)

    ReplyDelete
  29. பிரதர் ..டவுன்லோடு பண்ணிருக்கேன்...வொர்க் பண்ணி பார்த்துட்டு வந்து ..பாராட்டுரேன்....ஒ.கே வா...

    ReplyDelete
  30. very useful tips.continue your service

    ReplyDelete