Monday, July 16, 2012

சட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் செய்ய


இப்போது நிறைய பேர் புத்தகங்களை கணினி, மொபைல் போன்றவற்றில் படிக்க ஆரம்பித்து விட்டனர்.  பேப்பர்களை வீணாக்காத இது ஒரு நல்ல முயற்சி ஆகும். ஆனால் நிறைய புத்தங்கள் இலவசமாக கிடைப்பது இல்லை, பணம் கொடுத்து பெற வேண்டிய நிலைதான் உள்ளது. ஆனால் சில தளங்களில் இலவசமாக அதுவும் சட்டரீதியாக கிடைக்கும் ஆங்கில மின் புத்தகங்கள்  கிடைக்கின்றன. அவற்றை பற்றி பார்ப்போம்.

இவை எல்லாமே ஆங்கில[மற்ற மொழி] புத்தங்களை தரும் தளங்கள், ஆனால் அவற்றை படிக்க விரும்பும் நண்பர்களுக்கு இவை பயன்படும் நினைக்கிறேன். முக்கியமாக Kindle போன்றவற்றை பயன்படுத்தி படிக்கும் நண்பர்களுக்கு பெரிதும் பயன்படும். 

நன்றி - Download Free ebooks Legally

- பிரபு கிருஷ்ணா

12 comments:

  1. டவுன்லோட் செய்து கொண்டிருக்கிறேன்.. (தேவையான மூன்று மட்டும்)

    தொடருங்கள்... பகிர்வுக்கு நன்றி... (த.ம. 1)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா :)

    ReplyDelete
  3. நன்றி சகோ.! காமிக்ஸ் தளத்தை பார்க்கிறேன். :D

    ReplyDelete
  4. Replies
    1. நன்றி அக்கா. [கமெண்ட் போட்டத பாத்து ஆனந்தக் கண்ணீர் வருது ;-) ]

      Delete
  5. தகவல் பகிர்வினிற்கு நன்றி பிரபு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  6. நல்ல தகவல்.என்னை போன்ற (pre.k.g)புது பதிவர்களுக்கு தேவையானது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே எல்லோரும் சமமே, விரைவாக பதிவுகளை எழுத ஆரம்பியுங்கள் :-)

      Delete