Wednesday, August 8, 2012

NovaPDF Lite கட்டண மென்பொருள் இலவசமாக - [Free Giveaway]

PDF File-களை உருவாக்க நிறைய மென்பொருட்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான இலவச மென்பொருட்கள PDF File ஒன்றை உருவாக்கும் போது நமக்கு திருப்தி தராது. இதற்கான சிறந்த மென்பொருள் தான் NovaPDF. 50$ மதிப்புள்ள இது இப்போது இலவசமாக கிடைக்கிறது. 



இதன் சிறப்பம்சங்கள் : 

  • எந்த வகையான டாக்குமென்ட்டில் இருந்தும் PDF ஆக Convert செய்ய இயலும். (i.e. DOC, XLS, PPT, PUB, DOCX, XLSX, PPTX, PUBX, HTML, TXT,...),
  • உருவாக்கும் PDF File - க்கு Password கொடுக்கலாம். 
  • ஏற்கனவே உள்ள PDF File-களை Combine செய்யலாம். 
  • டாக்குமென்ட்டில் லிங்க் ஏதேனும் இருப்பின் PDF ஆக மாற்றிய பின் அவை வேலை செய்யும். 
  • பெரும்பாலான Font-களை சப்போர்ட் செய்கிறது. 
  • Microsoft® Office - இல் Add-on ஆக வேலை செய்யும். 
  • இமேஜ்/டெக்ஸ்ட் வாட்டர்மார்க் தரலாம். 
  • File Size ஏற்ற/இறக்கம் செய்யலாம். 
இதை தரவிறக்க, 

இங்கே - Download novaPDF

இலவச novaPDF Lite Registration Key பெற - Get novaPDF Lite v.7.6 for FREE!

இது செப்டெம்பர் 1 - 2012 வரை மட்டுமே. 

14 comments:

  1. மிக்க நன்றி நண்பரே... டவுன்லோட் செய்கிறேன்... (TM 2)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    Adsense நல்லா வேலை செய்யுது போல..நண்பா...எங்கு பார்த்தாலும் free download-னு ...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றிகள்..என்றும் அன்புடன் தமிழ்நேசன்

    ReplyDelete
  4. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. வணக்கம் வலையுலக நண்பர்களே,
    மதுரை மாவட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    இணையுங்கள் நண்பர்களே...
    http://maduraibloggers.blogspot.in/

    ReplyDelete
  6. nova pdf professional free என்று தலைப்பு! ஆனால் license key is for pdf light version இரண்டில் எது இலவசம்?

    ReplyDelete
    Replies
    1. Professional க்கு Giveaway முடிந்து விட்டது. ஆனால் தலைப்பை மாற்ற மறந்து விட்டேன்.இப்போதைய Giveaway Light Version க்கு தான். தவறுக்கு வருந்துகிறேன்.

      Delete
  7. பயனுள்ள பதிவு.

    தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  8. பகிர்வுக்கு நன்றி சகோ.! பயன்படுத்தி பார்க்கிறேன்.

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு...நன்றி

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு...நன்றி

    Nagu
    www.tngovernmentjobs.in

    ReplyDelete