அனுப்ப முடியாத File-களின் பட்டியல் இங்கே - ஜிமெயில் மூலம் அனுப்ப முடியாத பைல் வகைகளின் பட்டியல் விவரங்களுடன்
இவற்றை இணைக்க முயலும் போது “FILE is an executable file" அட்டாச் செய்ய இயலாது என எச்சரிக்கை செய்தி வரும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக (security reasons) ஜிமெயில் இது மாதிரி செய்துள்ளது.
இதனை எளிதாக அனுப்ப அனுப்புனர்,பெறுநர் (email sender and reciever) இரண்டு பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது
எளிதான முறை இந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. வீடியோ பார்க்க முடியாதவர்கள் கீழே கூறி உள்ள வழிமுறைகளை பின் பற்றவும்.
அனுப்புநருக்கான வழிமுறை:
1.அட்டாச் செய்ய போகும் பைலை எதாவது சாப்ட்வேர் மூலம் கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும். உங்களிடம் WinRAR இருந்தால் File - மீது Right Click செய்து Add To Archive என்று கொடுத்தால் போதும். RAR File ஆகி விடும்.
இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்
பெறுநருக்கான வழிமுறை:
1.பைலை Uncompress செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் WinRAR பயன்படுத்தலாம். அல்லது Windows XP, 7 போன்றவற்றில் மென்பொருள் ஏதும் இல்லாமலேயே இதை Extract செய்து விடலாம்.
நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா?
About The Author:
| |
பதிவை எழுதிய விஜயன் துரைராஜ் கடற்கரை என்னும் வலைப்பூவில் தொழில்நுட்பம், கட்டுரை, கவிதை என பல எழுதி வருகிறார். கற்போம் தளத்திற்கு தன் தொழில்நுட்ப பதிவுகளையும் தருகிறார்.
| |
நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா?

மிக்க நன்றி... சசி சாரின் லின்ங்கை ஏற்கனவே Bookmark செய்து வைத்துள்ளேன்...
ReplyDelete25 MB மேல் அனுப்ப முடியாதா...?
அதற்கு நீங்கள் வேறு சில தளங்களில் உதவியை நாட வேண்டி வரும். இந்த பதிவை படிக்கவும்.
Deletehttp://www.karpom.com/2012/04/how-to-send-big-files-in-email.html
நீங்கள் குறிப்பிட்ட உங்கள் தளத்தில் ஐந்து தளங்கள் உள்ளன... (இதைப் பற்றி வேறு தளத்தில் தேடிக் கொண்டிருந்தேன்...) மிக்க நன்றி...
Deleteநன்றி அண்ணா.
ReplyDeleteதகவலுக்கு நன்றி!.பயன் உள்ளதாய் உள்ளது
ReplyDeleteஅருமையான பதிவு சகோ!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு இதற்க்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteTHANK YOU VERY MUCH.
ReplyDeleteபல நேரங்களில் பயன்படுத்தும் வசதி.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி!
நல்லதொரு பதிவு... தொடர வாழ்த்துக்கள் !
ReplyDeleteby. www.99likes.blogspot.com
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
ReplyDelete