குறிப்பிட்ட வலைப்பூவை தொடர்வது எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எப்படி unfollow செய்வது என்பது குறித்து யோசிக்கும் போது நிறைய பேருக்கு தெரியாது. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
1. முதலில் குறிப்பிட்ட வலைப்பூவுக்கு செல்லுங்கள்.
2. நீங்கள் ஏற்கனவே Follow செய்வதால், Sign In என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. Sign in செய்த பின் உங்கள் படத்துக்கு கீழே வரும் "Options >> Site Settings" என்பதை கிளிக் செய்யுங்கள்.
4. இப்போது வரும் Pop-up விண்டோவில் "Stop following this site" என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. இப்போது பாருங்கள் Follow செய்பவர்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து இருக்கும்.
- பிரபு கிருஷ்ணா
யாராவது சிக்குறாங்களான்னு பாப்போம்...பண்ணிடுவோம்...
ReplyDeleteமுதலில் தெரியாமல் இருந்த விசயம்தான் இது! இப்போது தெரிந்து கொண்டேன்! நன்றி!
ReplyDeleteTHANK YOU FOR INFORMATION
ReplyDelete