Monday, May 2, 2011

Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?

டைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.
எப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.




1. open Notepad
2. Type: ".LOG"
3.இதை "Diary" என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது அதை ஓபன் செய்து பாருங்கள்.

இன்றைய தேதி மற்றும் நேரம் உடன் இருக்கும். டைரி இல்லாத சமயங்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட நீங்கள் இதை எழுதலாம். அப்பப்போ இதை save செய்ய மறக்காதீர்கள்.

11 comments:

  1. ரொம்ப பயனுள்ள தகவல்

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. சூப்பர் தகவல் நண்பா

    ReplyDelete
  4. irukkurathaye ezhutha valikuthaam ithula...


    irunthaalum onna mind'la vechikuran :)

    ReplyDelete
  5. பகிர்ந்து கொல்வதுதான்

    ??????????

    ReplyDelete
  6. Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?

    நல்ல உதவி. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. // தருமி said...

    பகிர்ந்து கொல்வதுதான்

    ??????????//

    மிக்க நன்றி. தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  8. அருமையான பதிவு. நோட்பாடில் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்கல. அருமை பகிர்வுக்கு மிக்க நன்றி...!

    ராம்

    ReplyDelete
  9. தனக்குத் தெரிந்ததை அடுத்தவருக்கும் காட்டி வருவது ஓர் உன்னதமான கலை.. அது பெருந்தன்மை மிக்கது.

    அத்தகைய பணி செய்து வரும் தஙகளுக்கு என் வாழ்த்துகள்.!


    நன்றி

    ReplyDelete