Thursday, June 16, 2011

Search Engine முகப்பு பக்கத்தில் உங்கள் வலைப்பூ வர meta tag சேர்த்திடுங்கள்

Google இல் உங்கள் வலைப்பூவை எப்படி முதலாவதாக கொண்டுவருவது எப்படி என்பது குறித்து சில தகவல்களை முன்னர் ஒரு பதிவில் கூறி இருந்தேன். இன்று Meta tag எப்படி Add செய்வது என்று பார்க்கலாம். இதன் மூலம் உங்கள் வலைப்பூவை எளிதாக Search Engine களில் வரவைக்கலாம்.


முதலில் இந்த meta tag என்பது எதற்கு?

உங்கள் வலைப்பூவை யாராவது ஏதேனும் keywords பயன்படுத்தி தேடும்போது முதலில் வர வாய்ப்பு உள்ளது. அத்துடன் உங்கள் வலைப்பூ எந்த மாதிரியானது என்பதையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அகற்குதான் இந்த meta tag.

இந்த meta tag ஐ add செய்வதன் மூலம் உங்கள் வலைப்பூ எந்த மாதிரியானது என்பதையும் தெரிவிக்கலாம். இதன் மூலம் எளிதாக Search Engine களில் உங்கள் வலைப்பூ வரவைக்கப்படும். 

Facebook ஐ Google ளில் தேடினால் எப்படி வரும் என்பதை கீழே படத்தில் காணலாம்.

Facebook & Keyword

இதைதான் நான் நமது வலைப்பூக்களுக்கு எப்படிக் கொண்டுவருவது என்று கூறப்போகிறேன். இதற்கான ஐடியா  கொடுத்தவர் பதிவர் நீச்சல்காரன்.

1. Dashboard----> Design

2. கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்,
<head>
<b:include data="blog" name="all-head-content" />



4. கீழே உள்ள கோடிங்கைநீங்கள் கண்டுபிடித்த coding கு அடுத்து சேர்க்கவும். 


<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content='DESCRIPTION HERE' name='description'/>
<meta content='KEYWORDS HERE' name='keywords'/>
</b:if>
5. இப்போது DESCRIPTION HERE, KEYWORDS HERE போன்றவற்றை உங்களுக்கு ஏற்றபடி மாற்றவும்.

6. இப்போது Template ஐ save செய்து விடவும்.

அவ்ளோதான் நண்பர்களே. நான் எனக்கு meta tag சேர்த்ததை கீழே படத்தில் கொடுத்து உள்ளேன்.



(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.)



டிஸ்கி: என்னைப் போன்று 3rd party template பயன்படுத்துவர்களுக்கு meta content இடம் பெற்றிக்க வாய்ப்பு உள்ளது.  அதனை நீங்கள் Edit செய்தால் போதும்.

நன்றி: LK Magazine blogger Template.

உங்கள் சந்தேகங்களை கேட்கவும். தவறுகளை சுட்டிக் காட்டவும்.


◘பலே ட்வீட்◘

தனியார்பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துவிட்டு கட்டணம் அதிகம்என்று போராடுபவர்கள்,அரசுபள்ளிகளில் சேர்த்து,கல்வி தரம் உயர்த்தசொல்லி போராடலாமே?
_Tottodaing@twitter.com

http://t.co/9nhaCSH மக்களே இதை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் !
_settaikaaran@twitter.com


♦பலே பத்து♦

Top 10 First Countries To Give Women The Vote

14 comments:

  1. தேடற் பொறியில் எங்கள் வலைப் பூவினை வர வைப்பதற்கேற்ற அருமையான தகவல் சகோ.
    பகிர்விற்கு நன்றி மாப்ளே,

    ReplyDelete
  2. தனியார்பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துவிட்டு கட்டணம் அதிகம்என்று போராடுபவர்கள்,அரசுபள்ளிகளில் சேர்த்து,கல்வி தரம் உயர்த்தசொல்லி போராடலாமே?//

    நெத்தியடி டுவிட்ஸ் சகோ.

    ReplyDelete
  3. Thanks for sharing this useful post

    ReplyDelete
  4. நல்ல தகவல் பாஸ் நன்றி ...

    ReplyDelete
  5. ithu enna sariya varalla nanpa save akuthilla....

    ReplyDelete
  6. Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
    XML error message: The value of attribute "cond" associated with an element type "null" must not contain the '<' character.


    ?????? intha message varuthe...

    ReplyDelete
  7. Meta Tag is Outdated.
    No Search Engines use Meta Tags to Rank

    http://googlewebmastercentral.blogspot.com/2009/09/google-does-not-use-keywords-meta-tag.html

    ReplyDelete
  8. நாடோடி

    நண்பரே இப்போது முயற்சிக்கவும், இது வேலை செய்யும்.

    தவறுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  9. @Anonymous

    Thanks Friend.

    But meta tags will help us when more people search us with a keyword, it will enable description of our site.

    ReplyDelete
  10. Different anonymousJune 16, 2011 at 10:22 AM

    Description meta tag is not for ranking as you have mentioned. You wont rank (and thus no extra traffic) for using this tag. Its used only for the snippet that appears below title in SERP (Search Engine Result Pages).
    So it is obsolete but not entirely useless. This and keyword metatag are deprecated by google and other search engine due to misuse.

    However, appreciate your effort.
    Next time, read a little more before publishing.

    ReplyDelete
  11. nalla pathivu nanpaa..........
    vaalththukkal.....


    namma pakkamum kaaththirukku!!!!!!

    ReplyDelete
  12. இதை நான் ஆங்கிலத்தில் படித்தேன் நீங்கள் நன்றாக தமிழில் தந்திருக்கின்றீர்கள்

    ReplyDelete
  13. தகவல்கள் பகிர்வதனைக் கடமையாகச் செய்யும் பிரபுவின் பணி போற்றுதலுக்குரியது. நல்வாழ்த்துகள் பிரபு - நட்புடன் சீனா

    ReplyDelete