தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்
Thursday, February 2, 2012
கற்போம் பிப்ரவரி மாத இதழ்
இந்த மாத கற்போம் இதழ். புதியதாக சில பதிவர்கள் தங்கள் பதிவுகளை தர இசைந்தமைக்கு நன்றி. மேலும் வரவேற்கிறோம். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.
அவசரபட்டு விட்டிங்கள். முதலே சொல்லி இருந்தால் நல்லா எழுத்தி தந்திருப்பன்.இப்ப என் பதிவு மட்டும் தான் மொழி நடையில் தாழ்வாக உள்ளது. சரி, இனி சொல்லிட்டு போடுங்க...
பகிர்வுக்கு நன்றி பிரபு...
ReplyDeleteLink is not working in pdf file
ReplyDeleteஇப்போதுதான் share cash லிங்க் பயன்படுத்துகிறீர்காளா இல்லை ..
ReplyDeleteஇல்லை ஏற்கனவே பயன்படுத்தி இருக்கிறீர்களா .. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் சகோ
கற்போம் இதழ் அற்புதம் ...
நன்றி
நன்றி பிரபு..!!
ReplyDelete@ Samuel Johnson
ReplyDeleteஇரண்டுமே வேளை செய்கிறதே.
@ stalin wesley
சோதனைக்கு பயன்படுத்துகிறோம். முழுமையாக தெரிந்தவுடன் பதிவிடுகிறோம்.
அருமையாக இருந்தது,ஆனால் லிங்க் அனைத்தும் வேலை செய்ய வில்லை
ReplyDeleteகற்போம் குழுவினருக்கு நன்றி.
ReplyDeleteHow to get the links mentioned in the section "veetirku varum ilavasa DVD" by Powerdasan.
ReplyDeleteUnable to click on the links.
Unable to click on the links.
ReplyDeletepls check
பயனுள்ள பதிவு ! நன்றி சார் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete"அன்புள்ள நண்பர், அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!
ReplyDeleteThanks A Lot.......
ReplyDeleteஇந்த மாதமும் அருமை சகோ.
ReplyDeleteவீட்டுக்கு வரும் இலவச DVD க்கு உரிய இணைப்பு இதோ http://powerthazan.blogspot.com/2012/01/dvd.html
ReplyDeleteஅவசரபட்டு விட்டிங்கள். முதலே சொல்லி இருந்தால் நல்லா எழுத்தி தந்திருப்பன்.இப்ப என் பதிவு மட்டும் தான் மொழி நடையில் தாழ்வாக உள்ளது. சரி, இனி சொல்லிட்டு போடுங்க...
ReplyDeleteவீட்டுக்கு வரும் DVD
@ POWER Thaz
ReplyDeleteநண்பா வாசகருக்கு புரியும் படி எழுதினாலே போதும் அல்லவா. அந்த வகையில் உங்களுடையது சிறந்த ஒன்று.