சில புதிய பிளாக்கர் Tempalte களை நாம் பார்க்கும் போது அதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். பல நேரங்களில் நாம் அதில் Sidebar மற்றும் Post களுக்கு Border எதுவும் இல்லாமல் வெறுமனே இருந்தால் அதை பயன்படுத்த மனமின்றி விட்டு விடுவோம். இனி அவ்வாறு இருந்தால் நீங்களே Border சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
ஒரு Template Border இல்லாமல் எப்படி இருக்கும், அதே Template Border இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க.
Border இல்லாதது - Karpom Test Blog
Border உள்ளது - Zero Mania
ஒரு Template Border இல்லாமல் எப்படி இருக்கும், அதே Template Border இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க.
Border இல்லாதது - Karpom Test Blog
Border உள்ளது - Zero Mania
இது போல உங்கள் Template க்கும் நீங்கள் மாற்றலாம். இதை செய்ய
புதிய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Template-->Backup/Restore என்பதை சொடுக்கி Download செய்து கொள்ளுங்கள். இதன் பின்னர் Edit HTML என்பதை சொடுக்கி பின்னர் Proceed என்பதை கொடுத்தால் உங்கள் HTML பகுதி வரும். அதில் "Expand Widget Templates" என்பதை கிளிக் செய்து விடவும்.
அல்லது
பழைய ப்ளாகர் இன்டர்பேஸ் என்றால் Blogger-->Design-->Edit HTML--> Download Template இப்போது அதில் "Expand Widget Templates" என்பதை கிளிக் செய்து விடவும்.
இப்போது கீழே உள்ள கோடிங்கை அதில் தேடவும்.
கண்டுபிடித்த உடன் மேலே உள்ள எல்லாவற்றையும் நீக்கி விட்டு, அதற்கு பதில் கீழே உள்ளதை சேர்க்க வேண்டும்.
இது மிக உங்கள் வலைப்பூவுக்கு அழகான Border சேர்க்கும்.
Border Color ஆனது உங்கள் வலைப்பூவின் Default Border Color ஆக இருக்கும். அது அப்படியே இருந்தால் நலம்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழே கேளுங்கள்.
- பிரபு கிருஷ்ணா

நம் தளத்தை மேலும் அழகு படுத்த நல்ல தகவல் ! நன்றி !
ReplyDeleteBorder இல்லாதது - Karpom Test Blog
ReplyDeleteBorder உள்ளது - Zero Mania
நீங்கள் கொடுத்த இரண்டு லிங்க்குகளும் ஒரே பக்கத்திற்கு செல்கிறது... சரி பார்க்கவும். நன்றி நண்பரே !
இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரி தான் உள்ளது உங்கள் லிங்க் கை சரி செய்யுங்கள் நண்பரே.................
ReplyDeleteநண்பரே நீங்கள் கொடுத்த கோடிங் என்னுடைய டேம்ப்லாடில் காண முடியவில்லை உதவுங்கள் ........
ReplyDelete@ திண்டுக்கல் தனபாலன், @ Kiya Guru
ReplyDeleteமாற்றி விட்டேன் நண்பர்களே.
நல்ல தகவல் நண்பா!
ReplyDeleteமுகப்பு
ReplyDeleteகற்போம் இதழ்
ஆன்ட்ராய்ட்
எல்லா பதிவுகளும்
தொடர்புக்கு
என்று வரும் மெனு பட்டன்களை அமைப்பது எப்படி?
எனது வலைப்பூ முகவரி:
http://thamizhthenee.blogspot.com/
எனது மின்னஞ்சல் முகவரி
vanmathimaran[@]gmail.com
இது Template இன் Default வசதி பாஸ். உங்களுக்கு இந்த Template வேண்டும் என்றால் http://www.ourblogtemplates.com/ இந்த தளத்தில் பார்க்கவும்.
Deleteபயனுள்ள பதிவு பகிர்ந்த வலையக நண்பனுக்கு நன்றி
ReplyDelete