இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் தான் இப்போது இணையத்தில் அதிகம் பேர் பார்க்க விரும்புவது. ஆகஸ்ட் 12 வரை கோலாகலமாக நடைபெறும் இதை நீங்கள் இந்த முறை இணையத்திலேயே நேரடியாக காணலாம். கணினி மட்டுமல்ல smartphone வைத்து இருந்தால் அதிலும் பார்க்க முடியும்.
Youtube-இல் பார்க்க
IPL போட்டிகளை போலவே ஒலிம்பிக் போட்டிகளையும் நேரடியாக Youtube-இல் பார்க்கலாம். போட்டிகளை நடைபெறும் போது அவற்றை ஒளிபரப்பு செய்வார்கள். முடிந்த போட்டிகளையும் அங்கேயே நாம் பார்க்க முடியும்.
NBC தளத்தில் பார்க்க
நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் இந்த தளத்தில் நேரடியாக காண முடியும். முடிந்த போட்டிகளை பார்க்க விரும்பினால் அனைவரும் பார்க்க முடியும்.
மொபைலில் பார்க்க
ஸ்மார்ட்போன்கள் வைத்து இருந்தால் அதிலேயே லைவ் ஆக போட்டிகளை பார்க்க முடியும். பதக்கப்பட்டியல், செய்திகள், விளையாட்டு வீரர் குறித்த தகவல் என இன்னும் அதிக வசதிகள் உள்ளது.
ஐபோனில் பார்க்க - BBC Olympics
ஆன்ட்ராய்டில் பார்க்க - BBC Olympics
தகவலுக்கு நன்றி. (த.ம. 1)
ReplyDeleteதகவல் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.
ReplyDeleteநன்றி பிரபு.
thanks brother for sharing this valuable information!
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா .
ReplyDeleteReally good news for Olimpic lovers. Thank you for posting.
ReplyDeleteஇங்கு துபாயில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன் Not Compatible என்று சொல்கிறது. :(
ReplyDeleteஎனக்கும் அதே தான் :-(
Deleteநல்ல தகவல்...
ReplyDeleteபார்த்துடுவோம்!
தகவலுக்கு நன்றி பிரபு...
ReplyDeleteநன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteதுரைராஜன்