இதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் உள்ளபோது உங்களுக்கு யாரேனும் அடிக்கடி சாட்டில் வந்து தொல்லை தந்தால் அந்த குறிப்பிட்ட நபருக்கு மட்டும் நீங்கள் Offline-இல் இருப்பதாக காட்ட முடியும். ஆனால் மற்றவர்களுக்கு நாங்கள் ஆன்லைனில் இருப்பீர்கள்.
குறிப்பாக பெண்களுக்கு இது பயன்படும். [ஆண்கள் மன்னிப்பார்களாக]
முதலில் குறிப்பிட்ட நபரின் பெயர் மீது கிளிக் செய்யவும். இதற்கு அவர் ஆன்லைனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் பெயர் லிஸ்ட்டில் இல்லை என்றால் Search-இல் பெயரை கொடுத்து தேடவும். இப்போது Chat Box ஓபன் ஆகி இருக்கும்.
இப்போது மேலே படத்தில் உள்ளது சிறிய Settings icon மீது கிளிக் செய்து வரும் மெனுவில் "Go Offine to Mister X" என்பதை கிளிக் செய்து விடுங்கள். இனிமேல் அவருக்கு நீங்கள் எப்போதும் Offline -இல் இருப்பதாகவே தெரியும்.
இதை மாற்ற மறுபடியும் இதே பகுதியில் வந்து Go Online என்று கொடுத்து அவருக்கு நீங்கள் ஆன்லைன் வந்து விடலாம்.
- பிரபு கிருஷ்ணா
ம்ம்ம்.. நாம பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டோம். எல்லாருக்கும் ஆஃப்லைன் தான். :D
ReplyDeleteஇங்கையும் அப்பிடித்தான்., எப்போதாவது தான் online!
Deleteபொண்ணுங்களுக்கு தான் அட்டாக் இருக்கும்னு பார்த்தா ஆம்பளைங்களுக்கும் இருக்கா?
Deleteஹா..ஹா..ஹா.. அப்படி இல்லை சகோ.!
Deleteநாங்க ரொம்ப பிஸி... (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
போன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சாமே. சக்கர்பெர்க் சொன்னாப்ல. ;-)
Deleteஜாதகத்தில் ஒன்பது கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்., ஒருவன் ஒயர் இருந்தாலும் பேசலாம் 'அறுந்தாலும்' பேசலாம் :D
Deleteஹா ஹா ஹா. நீங்கலாம் பேஸ்புக்கே இல்லாம Offline ல இருக்கலாம். ;-)
Deleteஇனி எல்லா பெண்களும் என்னை Offline செய்துவிடுவார்கள் # Fact-u. . . .Fact-u . . . Fact-u. . . .
ReplyDeleteஅதற்கு தான் [ஆண்கள் மன்னிப்பார்களாக]
Deleteஅடப்பாவி நான் உன்ன என்னடா பண்ணேன்
ReplyDeleteஒரு உதாரணம் வேண்டும் இல்லையா?
Deleteநல்ல தகவல் சகோ..,
ReplyDeleteநன்றி சகோ.
Deleteசில நேரங்களில் சில தேவைகள். அதில் இதுவும் ஒன்று. நன்றி
ReplyDeleteநன்றி சகோ.
DeleteThank you. Nice to know.
ReplyDeleteநன்றி.
Deleteதேவையான தகவல் ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !
ReplyDeleteநன்றி சார்.
Deleteஉங்களது தளத்திற்கு இன்று தான் என் முதல் வருகை,சில தலைப்பை படித்ததும் எனக்கு நீங்கள் தந்த தகவல் பிடித்துவிட்டது,உடனே FOLLOWER ஆகிவிட்டேன் ....
ReplyDeleteஎங்க தளத்திற்கும் வாங்க,உறுபினராகுங்கள்..உங்க கருத்த சொல்லுங்க
புதிய வரவுகள்:
7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery),கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
அன்பின் பிரபு - பல புதிய அரிய தகவல்கள் - சில சமயம் எரிச்சலுண்டாக்கும் நிக்ழ்வுகள் - பிஸியாக இருக்கும் போது சாட்டில் வருவார்கள் - யாரெனவே தெரியாது. அவர்களைத் தவிர்க்க இததகவல் உதவும். பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteபிரபு இவ்வள்வு நாள் இது தெரியாம இருந்துச்சு. தகவலுக்கு நன்றி எப்ப பாம்பே வரே??????
ReplyDeleteநன்றி அம்மா. பாம்பேவா, நான் இன்னும் பெங்களூரையே தாண்டவில்லை :-). நீங்கள் பெங்களூரு வந்தால் தான் உண்டு போல.
Delete