புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதிலேயே நம்பர் ஒன் செய்தி சேனல் என்ற அந்தஸ்தை பெற்ற ஒன்று. ஆன்லைன் மூலம் செய்தி தந்த முதல் தமிழ் சேனலும் இதுவே. இப்போது இதனை ஆன்டிராய்ட் போனிலும் பயன்படுத்த இயலும்.
நேரடியாக Google Play தளத்தில் இல்லை. எனவே இந்த இணைப்பு மீது கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.
இதை இன்ஸ்டால் செய்ய நீங்கள் Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்.
அத்தோடு உங்கள் மொபைலில் 3G வசதி இருக்க வேண்டும்.
இணைய இணைப்பு அல்லது Wi-Fi தனை Enable செய்து நீங்கள் டிவி பார்க்க தொடங்கலாம்.
அவ்வளவே இனி நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.

thanks prabu
ReplyDeleteநன்றி சகோ.! நமக்கு செய்தி பார்க்க நேரமில்லை.
ReplyDeleteகார்டூன் நெட்வொர்க் வந்தால் சந்தோசம்... :D
very imbarten news.nanry prabu
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோ!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteby. www.99likes.blogspot.com
என்னது "அம்மா-திமுக" சேனலான புதிய தலைமுறை, மொபைலில் வருகிறதா? ரொம்ப மகிழ்ச்சி.
ReplyDeleteஇந்த சேனலில் பெயரை, "அம்மா-திமுக" என மாற்றினால் நன்றாக இருக்கும்.
பகிர்வு தகவலுக்கு நன்றி
ReplyDeleteபகிர்தலுக்கு நன்றி சகோ...
ReplyDeleteஇன்றைய தொழிற்களத்தில்...
கீழே சொடுக்கவும்...
http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_6048.html
நன்றி...