இலவச ஆன்லைன் Audio/Video/Image/Document Converter | கற்போம்

இலவச ஆன்லைன் Audio/Video/Image/Document Converter


சில நேரங்களில் நாம் வெளியிடங்களில் இருக்கும் போது நமக்கு ஒரு File Format - இல் இருந்து இன்னொன்றுக்கு Convert செய்ய வேண்டிய அவசியம் வரலாம். அம்மாதிரியான நேரங்களில் குறிப்பிட்ட மென்பொருளை டவுன்லோட் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது. அப்போது இலவச ஆன்லைன் File Converter இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

www.online-convert.com என்ற தளம் உங்களுக்கு இந்த வசதியை தருகிறது. இதில் நீங்கள் பல வகையான File- களை Convert செய்ய முடியும். 

  • Audio converter
  • Video converter
  • Image converter
  • Document converter
  • Ebook converter
  • Archive converter
  • Hash generator
கிட்டத்தட்ட நமக்கு தேவையான அத்தனை Format களிலும் Convert செய்ய முடியும். 

சில ப்ரௌசிங் சென்டர்களில், கல்லூரிகளில் நமக்கு எந்த மென்பொருளும் இன்ஸ்டால் செய்ய அனுமதி இருக்காது. அம்மாதிரியான நேரங்களில் இது கைகொடுக்கும். 

குறைபாடு: 

ஆன்லைனில் Convert செய்வதால் முதலில் உங்கள் File Upload ஆகி அதன் பின்னரே Convert ஆகும், பின்னர் டவுன்லோட் வேறு. இதனால் இணைய இணைப்பு மெதுவாக இருந்தால் நேரம் அதிகம் ஆகலாம். 

எனவே குறைந்த Size உள்ளவற்றுக்கு இது மிகவும் உகந்தது. பெரிய சைஸ் File என்றால் வேறு வழியே இல்லை என்றால் இதனை பயன்படுத்தலாம். 

முகவரி - http://www.online-convert.com/

Prabu Krishna Rating: 3/5

16 comments

நல்ல தகவல் . நன்றி

Reply

I want to convert Lot of large Size photos{~2.5Mp} to small size photos {~500Kb} with same clear . Which software i can use to that.

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பரே...

Reply

நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி பிரபு!

Reply

dr friend adop photoshop in tamil tutorials kidaikuma?

Reply

http://tamilpctraining.blogspot.in/p/1-50.html

Reply

நல்ல தகவல் பகிர்வு பிரபு. பொது கணினிகள் பயன்படுத்தும் இடங்களில் இது அவசியம் தேவைப்படும்.

Reply

பயனுள்ள தகவல் சகோ.!

//Prabu Krishna Rating: 3/5//

ஹிஹிஹிஹி...

Reply

வணக்கம் நண்பரே! PDF ஃபைல்களை MOBILE -ல் வாசிக்க அல்லது CONVERT பண்ண என்ன செய்ய வேண்டும்?

Reply

ஹி ஹி ஹி எல்லாம் உங்கள் புண்ணியம்.

Reply

என்ன மொபைல் ?

Reply

பகிர்வுக்கு நன்றி நண்பா..

Reply

இந்த தளத்தில் ஏதேனும் Application இருந்தால் அதை டவுன்லோட் செய்து பயன்படுத்தி பாருங்கள். http://www.getjar.com/

---

இல்லை என்றால் இதை முயற்சித்து பாருங்கள்.

http://gallery.mobile9.com/f/293149/

Reply

Post a Comment