கற்போம்: Karpom Magazine | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

கற்போம் ஏப்ரல் மாத இதழ் – Karpom April 2014

கற்போம் ஏப்ரல்மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. WhatsApp-இல் ‘Last Seen’ நேரத்தை மறைப்பது எப்படி ?
  2. ஜிமெயிலில் விளம்பர மெயில்களை படங்களாகப் பார்க்க Preview வசதி
  3. பாஸ்வேர்டுக்கான இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறை
  4. Windows XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா? புதிய பதிப்பிற்கு மாறுவது கட்டாயம்
  5. தொலைபேசியை கையாளும் நல்ல முறைகள்
  6. இந்தியாவின் முதல் 4K வீடியோவை வெளியிட்டது சோனி நிறுவனம்
  7. ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கான அருமையான ஆறு இணையதளங்கள்
  8. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் வாய்ஸ் கால் வசதி
  9. மங்கலான புகைப்படங்களை சரி செய்யும் இணையதளம்
  10. Moto X இந்தியாவில் அறிமுகம் [Specifications & Price]
  11. ஆன்லைனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா

கற்போம் மார்ச் மாத இதழ் – Karpom March 2014

கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. பேஸ்புக் சந்தித்த 10 திருப்புமுனைகள்
  2. இந்தியாவிற்கு வந்தது கூகுள் இன்டோர் மேப்
  3. பேஸ்புக் மூலம் சிறுவனுக்கு கிடைத்த 20 லட்சம் நண்பர்கள்
  4. சாம்சங் கேலக்சி எஸ் 5 சிறப்பம்சங்கள்
  5. விளையாட்டாக ஆங்கிலம் கற்க அருமையான இணையதளம்
  6. கணினி துறையை விட்டு விலகுகிறது சோனி நிறுவனம்
  7. அடுத்து என்ன புத்தகம் படிக்கலாம் - வழிகாட்டும் இணையதளங்கள்
  8. Windows Reboot எதனால் அவசியமாகிறது ?
  9. ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்
  10. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்-அப்பை வாங்கிய பின்னணி
  11. ஆபத்தான இமெயில்கள் இணைப்புகளை கண்டறிவது எப்படி ?
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்
- பிரபு கிருஷ்ணா

கற்போம் பிப்ரவரி மாத இதழ் – Karpom February 2014

கற்போம் பிப்ரவரி மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. பேஸ்புக் தளத்தில் ஏமாறாதீர்கள்!
  2. ஆன்ட்ராய்ட் போன்/டேப்லேட்டில் ஃபைல் & ஃபோல்டர்களை மறைப்பது எப்படி ?
  3. பேஸ்புக்கில் Trusted Contacts என்றால் என்ன ? ஏன் அதை பயன்படுத்த வேண்டும் ?
  4. சர்க்கரை நோய்க்காக கூகுள் கான்டாக்ட் லென்ஸ்
  5. விசா பெற வழிகாட்டும் இணையதளம்
  6. பேஸ்புக் கணக்கை முறையாக லாக்-அவுட் செய்வது எப்படி?
  7. லெனோவாவிடம் மோடோரோலாவை விற்கும் கூகுள்
  8. நீங்களும் ஆகலாம் கூகுள் சாம்பியன்
  9. பேஸ்புக்கில் புது வசதி: ட்ரென்டிங்ஸ்
  10. மால்வேரிலிருந்து பாதுகாக்க கூகுள் க்ரோம் 32
  11. பாஸ்வேர்டு: இதையெல்லாம் செய்யாதீர்கள்
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.
- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஜனவரி மாத இதழ் – Karpom January 2014

கற்போம் ஜனவரி மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த இதழுடன் கற்போம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது :-). இந்த இதழை முதல் முறையாக  Adobe Indesign மென்பொருளில் உருவாக்கில் வெளியிட்டுள்ளேன். தற்போது தான் முதல் முறையாக அதை பயன்படுத்துவதால் சில குறைகள் இருக்கலாம். இருந்தால் மன்னியுங்கள், அத்தோடு அதை என்னிடம் சொல்லுங்கள் :-)

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர், தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. 2013-ல் பேஸ்புக்கில் பிரபலமானவைகளின் பட்டியல்
  2. Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
  3. Android போனில் Call Record செய்வது எப்படி ?
  4. ஆம் ஆத்மியின் ஆச்சர்ய எழுச்சியும் சமூக வலைத்தள தாக்கமும்!
  5. இமெயில் சந்தாவில் இருந்து வெளியேற எளிய வழி
  6. யூடியூப் வழங்கும் புதிய வசதி
  7. ஸ்மார்ட்போன் பென்டிரைவ்
  8. பேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் Offline ஆவது எப்படி ?
  9. பேஸ்புக்கில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஆன்லைனில் இருப்பது எப்படி ?
  10. Google Products and Services – இதெல்லாம் கூகுள் ஏரியா
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.
- பிரபு கிருஷ்ணா

கற்போம் டிசம்பர் மாத இதழ் – Karpom December 2013

கற்போம் டிசம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்,  கொஞ்சம் தாமதமாக. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்!
  2. குழந்தை ஆபாச படங்களை தடுக்க கூகுள், மைக்ரோசாப்ட் நடவடிக்கை
  3. இது தான் இணையத்தின் சக்தி
  4. பேஸ்புக்கும் பெண்களும்
  5. பிலிக்கர் சேவையை இப்படி எல்லாமும் பயன்படுத்தலாம்!
  6. Winamp மீடியா ப்ளேயர் – முடியப்போகும் சகாப்தம்
  7. இந்திய பெண்களுக்காக கூகிள் அமைத்துள்ள இணையதளம்
  8. ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save To Drive மற்றும் Quick Actions
  9. மோடோரோலாவின் கழுத்தில் அணியக்கூடிய டாட்டூ
  10. கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !
  11. இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு எது ?
  12. தமிழில் போட்டோஷாப் – 12
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

கற்போம் நவம்பர் மாத இதழ் – Karpom November 2013

கற்போம் நவம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் கொஞ்சம் தாமதமாக :-). தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. ஆன்ட்ராய்ட் 4.4 கிட்காட் வெளியிடப்பட்டது
  2. இணையத்தில் டாப் டென் நாடுகள்
  3. கூகுள் விளம்பரத்தில் உங்கள் புகைப்படம்
  4. கூகிள் தேடலில் குழந்தை பாதுகாப்பு…!
  5. சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு
  6. ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுகாப்புகளை கண்டறிவது எப்படி ?
  7. இணையத்தில் காப்புரிமை பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டிய 5 அம்சங்கள்
  8. பிட்.. பைட்.. மெகாபைட்..!
  9. புது நுட்பம்
  10. தமிழில் போட்டோஷாப் – 11
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

கற்போம் அக்டோபர் மாத இதழ் – Karpom October 2013

கற்போம் அக்டோபர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. Apple iOS 7 – முதல் தமிழ் Review
  2. பேஸ்புக்கில் புதிய வசதி – ஷேர் செய்த பிறகு Statusஐ எடிட் செய்யலாம்
  3. எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்
  4. குடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் ?
  5. GPS என்றால் என்ன?
  6. ChromeCast, Crossbar – இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்
  7. மோசமான தளங்களை இணைப்பு தராமல் சுட்டிக்காட்டுவது எப்படி ?
  8. நானோ தொழில்நுட்பம் (Nanotechnology) என்பது என்ன ?
  9. புது நுட்பம்
  10. தமிழில் போட்டோஷாப் – 10
தரவிறக்கம் செய்ய
இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

கற்போம் செப்டம்பர் மாத இதழ் – Karpom September 2013

கற்போம் செப்டம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கற்போம் இதழில் தங்கள் கட்டுரைகளை பகிர அனுமதி அளித்திருக்கும் Cyber Simman மற்றும் உழவன் ராஜா ஆகிய இருவருக்கும் நன்றி. நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

இந்த மாத கட்டுரைகள்:

  1. பேஸ்புக்கில் ஆபாச பக்கங்களை லைக் செய்கிறீர்களா? – எச்சரிக்கை
  2. 9 இந்திய மொழிகளுடன் SAMSUNG GALAXY SMART PHONES & TABLETS
  3. பாஸ்வேர்டு: தவிர்க்க வேண்டிய பத்து வழிகள்
  4. நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி ?
  5. நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN CARD) என்றால் என்ன ?
  6. பேஸ்புக் நிறுவனர் MARK ZUCKERBER-ன் கணக்கை HACK செய்த கில்லாடி
  7. தமிழில் எழுத சிறந்த ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் எது ?
  8. இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி
  9. புது நுட்பம்
  10. தமிழில் போட்டோஷாப் – 9
தரவிறக்கம் செய்ய

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

கற்போம் ஆகஸ்ட் மாத இதழ் - Karpom August 2013

கற்போம் ஆகஸ்ட் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

 இந்த மாத கட்டுரைகள்:

  1. SMS மூலம் IRCTC-யில் TICKET புக் செய்வது எப்படி?
  2. ஆன்ட்ராய்ட் 4.3 JELLY BEAN வசதிகள் மற்றும் சாதனைகள்
  3. ஜிமெயிலின் புதிய இன்பாக்ஸ்
  4. WINDOWS 7-இல் STARTUP SOUND-ஐ DISABLE செய்வது எப்படி?
  5. சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்கள்
  6. பேஸ்புக் சாட்டில் STICKER வசதி – தற்போது கணினிகளுக்கும்
  7. புது நுட்பம் – தொடர்
  8. பத்து நிமிடத்தில் WINDOWS XP INSTALL செய்யலாம்
  9. GOOGLE CALENDAR சில பயனுள்ள குறிப்புகள்
  10. தமிழில் போட்டோஷாப் – 8

தரவிறக்கம் செய்ய

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஜூலை மாத இதழ் – Karpom July 2013

கற்போம் ஜூலை மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன். தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

நீங்கள் தொழில் நுட்ப பதிவர் என்றால் உங்கள் கட்டுரைகளை கற்போம் இதழுக்கு அளிக்கலாம். உங்கள் பெயர்,தள முகவரி இரண்டும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும். மேலும் தகவல்களுக்கு - இலவச தொழில்நுட்ப மின்னிதழ் “கற்போம்”

கற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013

கற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள்:

  1. Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி
  2. மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
  3. உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை !
  4. உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்
  5. கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
  6. பிட்.. பைட்... மெகாபைட்....! - தொடர்
  7. புது நுட்பம் - தொடர்
  8. Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன ?
  9. கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?
  10. தமிழில் போட்டோஷாப் – 6

தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஜூன் மாத இதழ் – Karpom June 2013

கற்போம் ஜூன் மாத இதழ் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக சற்றே தாமதமாக வருகிறது. மற்றபடி வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன் இந்த மாத இதழ் உள்ளது. தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள்:

  1. Hangouts - கூகுளின் புதிய சாட் வசதி
  2. மடிக் கணினியை பாதுகாக்கும் வழிமுறைகள்..!
  3. உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை !
  4. உலகின் முதல் 5G தொழில்நுட்பத்தை சோதனை செய்தது சாம்சங்
  5. கணினியை மால்வேர் தாக்குதலிருந்து பாதுகாக்க மைக்ரோசாஃப்டின் System Sweeper!
  6. பிட்.. பைட்... மெகாபைட்....! - தொடர்
  7. புது நுட்பம் - தொடர்
  8. Function Key-கள் எதற்கு பயன்படுகின்றன ?
  9. கம்ப்யூட்டர்அசெம்பிள் செய்வது எப்படி ?
  10. தமிழில் போட்டோஷாப் – 6

தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம்

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும்.

- பிரபு கிருஷ்ணா

கற்போம் மே மாத இதழ் - Karpom May 2013

கற்போம் மே மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள். 

இந்த மாத கட்டுரைகள்: 

  1. ரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]
  2. மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!
  3. இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager
  4. கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன?  அதன் பயன்கள் என்ன?
  5. பிட்.. பைட்... மெகாபைட்....!
  6. ஸ்மார்ட் போன் - பாதுகாப்பு..!
  7. புது நுட்பம் – தொடர்
  8. Facebook Game மற்றும் Application Request-களை தடுக்க புதிய வழி
  9. தமிழில் போட்டோஷாப் - 5
தரவிறக்கம் செய்ய:

மே மாத இதழ்

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா

கற்போம் ஏப்ரல் மாத இதழ் - Karpom April 2013

கற்போம் ஏப்ரல் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட புது நுட்பம் பகுதியில் கட்டுரைகள் கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சினை இருந்தது. எனவே இந்த மாதம் முதல் அதில் கடந்த மாதங்களில் வெளியான மொபைல் போன்களில் சிறந்த மூன்றையும் அவற்றின் விவரம், விலை போன்றவற்றையும் வெளியிடத் தீர்மானித்துள்ளேன்.

இந்த மாத கட்டுரைகள் : 

  1. ஆன்லைன் மோசடிகளும் தற்காப்பு வழிகளும்
  2. பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்
  3. பேஸ்புக் – எரிச்சலூட்டும் தொல்லைகளும் தீர்வுகளும்
  4. இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்
  5. பிட்.. பைட்... மெகாபைட்....!
  6. பேஸ்புக் பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?
  7. GOOGLE PLAY MOVIES தற்போது இந்தியாவிலும்
  8. புது நுட்பம் – தொடர்
  9. தமிழில் போட்டோஷாப் – 4
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா

கற்போம் மார்ச் மாத இதழ் - Karpom March 2013

கற்போம் மார்ச் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

இந்த மாத கட்டுரைகள் : 

  1. பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி
  2. மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி
  3. விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்
  4. பிட்.. பைட்... மெகாபைட்....!
  5. விண்டோஸ் 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி ?
  6. Facebook Game மற்றும் Application அழைப்புகளை தடுப்பது எப்படி ?
  7. Portable Application என்றால் என்ன ? பயன்படுத்துவது எப்படி ?
  8. பதில் !
  9. தமிழில் போட்டோஷாப் - 3
தரவிறக்கம் செய்ய:

இதுவரை வந்த அனைத்து கற்போம் இதழ்களையும் இங்கே தரவிறக்கலாம் 

தரவிறக்க முடியாதவர்கள் admin[at]karpom.com என்ற முகவரிக்கு குறிப்பிட்ட இதழை Subject இல் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவும். 

- பிரபு கிருஷ்ணா

கற்போம் பிப்ரவரி மாத இதழ் - Karpom February 2013

இந்த மாத இதழ் ஒரு நாள் தாமதமாக, காரணம் நேற்றைய பதிவை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 

இந்த மாத இதழில் பதில்!, புது நுட்பம் பகுதிகள் இடம் பெறவில்லை. இவை அடுத்த மாதத்தில் இருந்து மீண்டும் தொடரும். 

இந்த மாதத்தில் இருந்து கற்போம் இதழுக்கு தமிழ் கீக்ஸ் தளத்தினர் தங்கள் கட்டுரைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி. 

இனி இந்த மாத இதழ்,

கட்டுரைகள்:

  1. ஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. பாஸ்வேர்ட்(Password) பாதுகாப்பு ஆலோசனைகள்.
  3. ஒரே நேரத்தில் பல கூகிள் கணக்குகளைப் பயன்படுத்துவது எப்படி ?
  4. ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க
  5. CORRUPT ஆன வீடியோக்களை எளிதாக CONVERT செய்வது எப்படி?
  6. பிட்.. பைட்... மெகாபைட்....!
  7. SD CARD பழுதடைவதற்கான அறிகுறிகளும் மீட்பதற்கான வழிகளும்
  8. தமிழில் போட்டோஷாப் – 2
தரவிறக்கம் செய்ய 

கற்போம் ஜனவரி மாத இதழ் - Karpom January 2013

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், வருடத்தின் முதல் கற்போம் இதழ் அட்டகாசமான இரண்டு புதிய பகுதிகளுடன் வெளிவருகிறது. இரண்டுமே தொடர்கள். 

1. புது நுட்பம் (சந்தைக்கு புதுசு)

பேஸ்புக்கில் மிகப் பிரபலமான திரு.Ravi Nag அவர்களின் பதிவுகள் இந்த பகுதியில் இடம் பெறும். தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களை இந்த பகுதியில் நீங்கள் படிக்கலாம்.

2. தமிழில் போட்டோஷாப்

போட்டோஷாப் பயில நினைக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய கவலை, அது குறித்து தமிழில் அதிகமாக இல்லையே என. ஆனால் எளிய தமிழில் போட்டோஷாப் குறித்து அனைத்தையும் தமிழில் தன் வலைப்பூவில் எழுதி வருபவர் திரு. தாவூத் கான். அந்த பதிவுகள் இனி கற்போம் இதழில் தொடராக வரும்.

கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த இருவருக்கும் நன்றி. 

இனி இந்த மாத இதழ், 

கட்டுரைகள்:
  1. TABLET PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. பிட்.. பைட்... மெகாபைட்....!
  3. விக்கிபீடியா கட்டுரைகளை EBOOK ஆக டவுன்லோட் செய்வது எப்படி ?
  4. லேப்டாப் வாங்க போறீங்களா....? உங்களுக்காக சில டிப்ஸ்
  5. புது நுட்பம் (சந்தைக்கு புதுசு) – புதிய தொடர்
  6. பதில்!
  7. தமிழில் போட்டோஷாப் – புதிய தொடர்

தரவிறக்கம் செய்ய 

- பிரபு கிருஷ்ணா

2012 ஆம் ஆண்டு கற்போம் இதழ்கள் அனைத்தையும் தரவிறக்க

இந்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட்ட கற்போம் மாத இதழ் இதுவரை 12 முறை வெளியிடப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப பதிவர்களின் பலனுள்ள கட்டுரைகளை தாங்கி வெளிவந்த ஒவ்வொரு இதழும் உங்களுக்கு மிகவும் பயனளித்து இருக்கும். இந்த பதிவில் அவை அனைத்தையும் ஒரே இணைப்பில் தரவிறக்கம் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு இதழும் தனித் தனியாக வேண்டும் என்பவர்கள். கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கற்போம் - தமிழில் முதல் தொழில்நுட்ப இணைய இதழ் Karpom e-Magazine

இவற்றை தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள். admin[at]karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "கற்போம் இதழ் 2012" என்று Suject உடன் மின்னஞ்சல் செய்யவும்.

- பிரபு கிருஷ்ணா

கற்போம் டிசம்பர் மாத இதழ் - Karpom December 2012 [இரண்டாம் வருடத்தில் கற்போம், 300 - ஆவது பதிவு]

ஒரு முயற்சி வெற்றி பெற குறிப்பிட்ட வேலையில் ஈடுபடும் நபரின் ஈடுபாட்டோடு, சுற்றத்தாரின் ஊக்கமும், உற்சாகமும் தேவை. கற்போம் என்ற ஒரு தளத்தை கடந்த ஆண்டு இதே தேதியில் ஆரம்பித்த போது வெறும் கட்டுரை பகிர்வதை மட்டுமே குறிக்கோளாக இருந்தது. 

அதன் பின் ஒரு நிமிடத்தில் மின்னிதழ் தொடக்கம், எதிர்பார்த்திராத  அளவு வரவேற்பு, வாசகர்கள், ஹிட்ஸ், ரேங்க், தரவிறக்கம் என பட்டியல் போடலாம் இந்த ஒரு வருடத்தில் கற்போம் நிகழ்த்திய சாதனைகளை. 

இந்த நேரத்தில் தளத்திற்கு கற்போம் என்று பெயர் வைத்த நண்பர் ஜெயச்சந்திரனை நினைவு கூற விரும்புகிறேன், ஆரம்பத்தில் கட்டுரைகளை எழுதியவர் அதன் பின் வேலை காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை, அதே போல இன்னொரு நண்பர் சூர்ய பிரகாஷ். எழுதியது சில கட்டுரைகள் என்ற போதிலும் அனைத்தும் முத்தானவை . 

இதுவரை வெளிவந்துள்ள 11 கற்போம் இதழ்களும் 14675 முறை கற்போம் தளத்தில் இருந்து மட்டும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகம். 1500 ஐ தாண்டிய மின்னஞ்சல் வாசகர்கள் என்று மற்றொரு மகிழ்ச்சி. 

எல்லாவற்றிற்கும் சிகரமாக இன்றைய கட்டுரை கற்போம் தளத்தின் 300 ஆவது கட்டுரையாக பகிரப்படுகிறது. பலே பாண்டியா, பலே பிரபு மற்றும் கற்போம் என்ற மூன்று பெயரிலும் சேர்த்து எழுதப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை இது. 

இத்தனைக்கும் காரணமான அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் நன்றி சொல்லும் அளவுக்கு கற்போம் எனக்கு அவ்வளவு காரணங்களை தருகிறது. 

இனி டிசம்பர் மாத கற்போம் இதழ். 

கட்டுரைகள்: 

  1. SMARTPHONE வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. ANDROID APP- களை கணினியில் பயன்படுத்துவது எப்படி? [ANDROID PHONE இல்லாதவர்களும்]
  3. பிட்.. பைட்... மெகாபைட்....!
  4. ANDROID ROOTING என்றால் என்ன ? செய்வது எப்படி?
  5. ஜிமெயிலில் ALTERNATIVE LOG-IN ID அமைப்பது எப்படி ?
  6. GMAIL FILTERS என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி ?
  7. பதில்! - புதிய பகுதி
  8. தேவையில்லாத ஈமெயில்களை தடுக்க ஜிமெயில் வழங்கும் வசதி
  9. YOUTUBE – இல் ஒரு விளையாட்டு

தரவிறக்கம் செய்ய:

டிசம்பர் மாத இதழ்

- பிரபு கிருஷ்ணா

கற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012)

கற்போம் நவம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள். 

இந்த மாத கட்டுரைகள் : 

  1. SOFTWARE எதுவும் இல்லாமல் CD/DVD BURN செய்வது எப்படி?
  2. கூகுள் மேப்பில் ஒரு இடத்தை அல்லது ஊரை சேர்ப்பது எப்படி ?
  3. கணினியின் மூளை MICROPROCESSOR – பற்றி அறிவோம்
  4. MS OFFICE - இல் ஒரு டாகுமென்ட்க்கு PASSWORD கொடுப்பது எப்படி ?
  5. ஜிமெயிலில் அனுப்பிய மெயிலை திரும்பப் பெற உதவும் UNDO வசதி
  6. இந்திய ஆன்ட்ராய்ட் டெவலப்பர்களுக்கு சந்தோஷ செய்தி
  7. தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்
  8. MS OFFICE - இல் AUTO SAVE வசதியை ENABLE செய்வது எப்படி? [WORD, PPT, EXCEL]
  9. பிட்.. பைட்... மெகாபைட்....!
  10. பேஸ்புக்கில் ஒரு PAGE உருவாக்குவது எப்படி?
  11. PAYTM FOR ANDROID - ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய உதவும் அப்ளிகேஷன்

தரவிறக்கம் செய்ய: