Mouse--->Keyboard ஆகுமா? | கற்போம்

Mouse--->Keyboard ஆகுமா?

சில சமயங்களில் உங்கள் Keyboard இன் சில key வேலை செய்யவில்லை எனில், உடனடியாக எதாவது டைப் பண்ணும் வேலை இருந்தால் என்ன செய்வது?

அப்போதான் நாம இதை பயன்படுத்த போகின்றோம்.

ரொம்ப சுலபம் தான்



Start---> Run---> "osk " 


அவ்ளோதான்  இப்போது  கீழே  வருவது போல Onscreen keyboard வரும். ஒரு word document ஐ ஓபன் செய்து உங்கள் விவரத்தை நீங்கள் டைப் செய்யலாம். dictionary உம் உள்ளது இதில். இதில் நீங்கள் கிளிக் செய்பவை உங்கள் word document இல் வந்து விடும்.






நண்பா இத வச்சு ஒண்ணுக்கும் உதவாத keyboard ல ஒண்ணும் பண்ண முடியாது.





◘பலே ட்வீட்◘


வாயாலேயே பலபேர் ஓட்டிட்டாங்க நந்தலாலா படத்தை... எனக்கு இப்பவே மூணுவாட்டி படத்த பார்த்த பீல் வந்துருச்சு.
                                                                                                         -kuttysuvaru@twitter.com 

4 comments

மிகவும் பயனுள்ள தகவல் அருமை நண்பரே,

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

Reply

@மாணவன்
வருகைக்கு நன்றி நண்பரே

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.