30 நாளில் இலவசமாக HTML & CSS கற்கலாம் | கற்போம்

30 நாளில் இலவசமாக HTML & CSS கற்கலாம்

HTML மற்றும் CSS இல்லாமல் இணையமே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இரண்டும் இணைய வடிவமைப்பில் பெரும்பங்கு வகிக்கின்றன. Web Developer ஆக விரும்பும் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டியது என்றால் இவை இரண்டும் தான்.

நிறைய தளங்கள் இதை இலவசமாக படிக்கும் வசதியை தருகின்றன. அதில் முக்கியமான ஒரு தளம் Tuts+ Premium. அருமையான வீடியோ டுடோரியல் உடன் இவர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட பணம் செலுத்துவதன் மூலம் நிறைய கோர்ஸ் படிக்கும் வாய்ப்பை தருவார்கள். 



ஆனால் இவர்கள் அவ்வப்போது சில இலவச Course களையும் தருவார்கள் முன்பு நாம் 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம் என்ற பதிவில் jQuery இலவச டுடோரியல் குறித்து பார்த்தோம். இப்போது அவர்கள் வழங்கி இருப்பது HTML மற்றும் CSS. 

மிக எளிய வகையில் சொல்லித் தரப்படும் இதை படிக்க கீழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யுங்கள். 


இதில் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாய் செல்ல வேண்டும் நேரடியாய் நாலாவது வீடியோவை பார்க்க விரும்பினால் அது play ஆகாது.

கோர்ஸ் இன்டெக்ஸ் 


இது போன்ற இலவச கோர்ஸ்களை பற்றிய மற்ற பதிவுகள் 

  1. Web Development Language- களை இலவசமாக படிக்க சிறந்த தளங்கள்
  2. 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்


படித்து வெப் டெவலப்பர் ஆகப்போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.


- பிரபு கிருஷ்ணா

18 comments

அருமை அருமை.. தொடருங்கள்!

Reply

நிறைய தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவின் மூலம்

Reply

நல்ல பகிர்வு ! நன்றி !

Reply

அன்பின் பிரபு - அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

உபயோகமான தகவல். நன்றி.

Reply

நன்றிகள்...........

Reply

நல்ல தகவல் நன்றி பிரபு!

Reply

தேடியலைந்த காலம் அன்று. தேடி வந்து கொடுக்கும் காலம் இன்று.
அருமையான தகவல்களையும் தொடர்களையும் மற்றும் மிண் புத்தகங்களையும் தொடர்ந்து பகிர்வதற்க்கு மிக்க நன்றி.

Reply

நன்றி சகோ.

Reply

நன்றி நண்பா

Reply

நன்றி சார்.

Reply

நன்றி ஐயா

Reply

நன்றி நண்பரே..

Reply

நன்றி நண்பரே..

Reply

நன்றி அண்ணா.

Reply

உண்மைதான் போட்டி அதிகம் ஆகும் போது பயனருக்கு நிறைய பலன் தானே.

Reply

Thank you for your valuable information brother

Reply

Thank you for your valuable information brother

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.