Attach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செய்வது எப்படி? | கற்போம்

Attach செய்ய முடியாத File-களை ஜிமெயிலில் Attach செய்வது எப்படி?



நண்பர்களுக்கு ஏதேனும் File-களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழியை பார்ப்போம்.


இவற்றை இணைக்க முயலும் போது  “FILE is an executable file" அட்டாச் செய்ய இயலாது என எச்சரிக்கை செய்தி வரும் சில பாதுகாப்பு காரணங்களுக்காக (security reasons) ஜிமெயில் இது மாதிரி செய்துள்ளது.

இதனை எளிதாக அனுப்ப அனுப்புனர்,பெறுநர் (email sender and reciever) இரண்டு பேருக்கும் தனித்தனியே வழிமுறைகள் தேவைபடுகிறது

எளிதான முறை இந்த வீடியோவில் கூறப்பட்டு உள்ளது. வீடியோ பார்க்க முடியாதவர்கள் கீழே கூறி உள்ள வழிமுறைகளை பின் பற்றவும். 




அனுப்புநருக்கான வழிமுறை:

1.அட்டாச் செய்ய போகும்  பைலை எதாவது சாப்ட்வேர் மூலம் கம்ப்ரஸ்(compress) செய்து அட்டாச் செய்யவும். உங்களிடம் WinRAR இருந்தால் File - மீது Right Click செய்து Add To Archive என்று கொடுத்தால் போதும். RAR File ஆகி விடும்.

இப்பொழுது அந்த பைல் அட்டாச் ஆகும்

பெறுநருக்கான வழிமுறை:

1.பைலை Uncompress செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் WinRAR பயன்படுத்தலாம். அல்லது Windows XP, 7 போன்றவற்றில் மென்பொருள் ஏதும் இல்லாமலேயே இதை Extract செய்து விடலாம்.


About The Author: 

பதிவை எழுதிய விஜயன் துரைராஜ் கடற்கரை என்னும் வலைப்பூவில் தொழில்நுட்பம், கட்டுரை, கவிதை என பல எழுதி வருகிறார். கற்போம் தளத்திற்கு தன் தொழில்நுட்ப பதிவுகளையும் தருகிறார்.


நீங்களும் கெஸ்ட் போஸ்ட் எழுத - கற்போமில் பதிவு எழுத விருப்பமா?

11 comments

மிக்க நன்றி... சசி சாரின் லின்ங்கை ஏற்கனவே Bookmark செய்து வைத்துள்ளேன்...

25 MB மேல் அனுப்ப முடியாதா...?

Reply

அதற்கு நீங்கள் வேறு சில தளங்களில் உதவியை நாட வேண்டி வரும். இந்த பதிவை படிக்கவும்.

http://www.karpom.com/2012/04/how-to-send-big-files-in-email.html

Reply

நன்றி அண்ணா.

Reply

நீங்கள் குறிப்பிட்ட உங்கள் தளத்தில் ஐந்து தளங்கள் உள்ளன... (இதைப் பற்றி வேறு தளத்தில் தேடிக் கொண்டிருந்தேன்...) மிக்க நன்றி...

Reply

தகவலுக்கு நன்றி!.பயன் உள்ளதாய் உள்ளது

Reply

அருமையான பதிவு சகோ!

Reply

பயனுள்ள பகிர்வு இதற்க்கு மிக்க நன்றி மேலும் தொடர வாழ்த்துக்கள் சகோ .

Reply

பல நேரங்களில் பயன்படுத்தும் வசதி.
பகிர்விற்கு நன்றி!

Reply

நல்லதொரு பதிவு... தொடர வாழ்த்துக்கள் !
by. www.99likes.blogspot.com

Reply

அனைவருக்கும் பயனுள்ள பதிவு.

Reply

Post a Comment

பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.