கற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012) | கற்போம்

கற்போம் நவம்பர் மாத இதழ் (Karpom November 2012)


கற்போம் நவம்பர் மாத இதழ் வழக்கம் போல பயனுள்ள கட்டுரைகளுடன்.  தொடர்ந்து கட்டுரைகளை தரும் தொழில்நுட்ப பதிவர்களுக்கும், படிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள். 

இந்த மாத கட்டுரைகள் : 


  1. SOFTWARE எதுவும் இல்லாமல் CD/DVD BURN செய்வது எப்படி?
  2. கூகுள் மேப்பில் ஒரு இடத்தை அல்லது ஊரை சேர்ப்பது எப்படி ?
  3. கணினியின் மூளை MICROPROCESSOR – பற்றி அறிவோம்
  4. MS OFFICE - இல் ஒரு டாகுமென்ட்க்கு PASSWORD கொடுப்பது எப்படி ?
  5. ஜிமெயிலில் அனுப்பிய மெயிலை திரும்பப் பெற உதவும் UNDO வசதி
  6. இந்திய ஆன்ட்ராய்ட் டெவலப்பர்களுக்கு சந்தோஷ செய்தி
  7. தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்
  8. MS OFFICE - இல் AUTO SAVE வசதியை ENABLE செய்வது எப்படி? [WORD, PPT, EXCEL]
  9. பிட்.. பைட்... மெகாபைட்....!
  10. பேஸ்புக்கில் ஒரு PAGE உருவாக்குவது எப்படி?
  11. PAYTM FOR ANDROID - ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய உதவும் அப்ளிகேஷன்


தரவிறக்கம் செய்ய:

7 comments

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

தரவிறக்கம் செய்துவிட்டேன் ...
மிக்க நன்றி நண்பா ...

Reply

THANK YOU VERY MUCH FOR NOVEMBER KARPPOM MAGAZINE.

Reply

தரவிறக்கம் செய்துவிட்டேன் ...
மிக்க நன்றி நண்பா ... by. www.99likes.blogspot.com

Reply

Post a Comment