பதிவொன்று பலன் பத்து !! | கற்போம்

பதிவொன்று பலன் பத்து !!


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நீங்கள் பத்து பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகளை காணப்போகிறீர்கள். படித்து விட்டு சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளவும்.


1.ATM card தொலைந்து விட்டதா?


24X7 Customer Helpline for ATM card holders
1800 11 22 11 - Toll Free Number (From BSNL/MTNL)
080-26599990 - (Through any Landline or Mobile)

For ATM related Services:

  • > ATM Card/PIN delivery status
  • > Lost Card/Card Blocking/Hotlisting
  • > Details of other value added services available – of State Bank ATMs
  • > State Bank ATM locations/addresses
  • > Guidance for Card usage at ATMs and Point of Sales.

2.உங்கள் InterNet History, Cookies, Saved Passwords ஐ ஒரே நேரத்தில் Delete செய்ய வேண்டுமா ?

Run---> inetcpl.cpl

இப்போது Browsing History  என்ற பகுதியை கிளிக் செய்து Delete கொடுக்கவும். அவ்ளோதான். இதை browsing centre களில் பயன்படுத்தலாம்.

3. Google URL Shortener எதற்கு?

Go...

இங்கு உங்கள் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயயய  URL ஐ மிக சிறியதாக மாற்றிக் கொள்ளலாம். இதனை எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். இதில் கடைசி 4 letters மட்டுமே மாறும் என்பதால் SMS இல் கூட பகிர்ந்து கொள்ளலாம்.

4. Hardware Helping Sites வேண்டுமா ?உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா??. கவலை வேண்டாம். நீங்கள் அதை உடனே ON செய்யாமல் இருந்தால் போதும். உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால்  அதனை Sucksion mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner  இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ). அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம் ( அடுப்படி?? ). பின்னர் ஒரு கடையில் கொடுத்து பார்ப்பது நல்லது.

6.How To know My IP address ?

7. Toll Free Numbers for computer Problems solving?

TOLL FREE NUMBERS For any PC problems

  • AMD-18OO4256664
  • Dell-18OO444O26
  • HCL-18OO18O8O8O
  • IBM-18OO443333
  • Microsoft-18OO1111OO

8. அலைபேசி நிறுவனங்களின் Customer Care எண் என்ன? 

198 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் புகார்களை தரலாம். 121 என்றல் எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம். இது அனைத்து அலைபேசி நிறுவனங்களுக்கும் போதுவாகும். 

9. Online இல் you tube  வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி?

youtube  வீடியோ URL ஐ இங்கு paste செய்து Download செய்யலாம்.

10. தேவை இல்லாத program start ஆகுவதை தடுப்பது எப்படி?

Run--> msconfig

Start up என்ற  பகுதியில் தேவை இல்லாத Program களை கிளிக் செய்துள்ளதை unmark செய்து ok கொடுக்கவும். அவை ஸ்டார்ட் ஆவதை நீங்கள் Computer On ஆகும் போது தடுத்து விட முடியும்.

- பிரபு கிருஷ்ணா

25 comments

SUPER PRABHU

ஒவ்வொன்றும் அருமை

அதிலும் // உங்கள் போன் தண்ணில விழுந்துடுச்சா?? //
மிக்க நன்றி

Reply

மனுசனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெருசா சாதிக்கணும். நல்லவேளை, நான் குழந்தையாத்தான் பொறந்தேன்.!

HAHAHA.........

Reply

@THOPPITHOPPI
நன்றி நண்பரே!!

Reply

ரொம்ப அருமை! எத்தனை பயனுள்ள விசயங்கள்! சூப்பர்! அந்த ட்வீட்டும் நல்லா இருந்தது!

Reply

@எஸ்.கே

நன்றி நண்பரே!!

அந்த ட்வீட் ஐ எழுதியவர்
writercsk at twitter

Reply

Bro, The second one is inetcpl.cpl i guess. rest of everything is awesome. Thanks for sharing :)

-- Krishna

Reply

அட இவ்வளவு தகவல்களை ஒரே பதிவில் பதிவிட்டு அசத்திவிட்டீர்களே,
அருமை நண்பா தலைப்பு மிக மிக பொருத்தமானது

உங்களின் இந்த தொழில்நுட்ப வலைப்பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...

நன்றி
நட்புடன்
மாணவன்

Reply

//4. Hardware Helping Sites வேண்டுமா ?//

நான் இந்த துறையில் கற்று வளர்ந்து வருவதால் இந்த தளங்கள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் நண்பா உபயோகமான தளங்களை பகிர்ந்தமைக்கு சிறப்பு நன்றிகள் பல....

Reply

//மனுசனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெருசா சாதிக்கணும். நல்லவேளை, நான் குழந்தையாத்தான் பொறந்தேன்.!
_writercsk@twitter.com//

செம்ம கலக்கல்... சூப்பர்
பகிர்ந்துகொண்ட உங்கள் நண்பருக்கும் நன்றிகள் பல....

Reply

@KayKay
Thank you friend!!
Now i changed my mistake.

Reply

@மாணவன்
நன்றி நண்பரே!!

Reply

எச்சரிக்கை:
"குறட்டை" புலி உலா வருகிறது.
வலைப்பிரியர்கள் வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால்
உங்கள் வலைப்பூக்களில் பதுங்கும்.அது உங்கள் பதிவிற்கு ஆபத்தானது.
--- sleepingtiger007.blogspot.com

Reply

எல்லாமே தேவையான டிப்ஸ்......நன்றி!

Reply

பயனுள்ள பதிவு. நன்றி நண்பரே.

Reply

# 5 - Very useful tips for me.... :-)


Thank you.

Reply

சூப்பர் நண்பா
என்ன ஒரு கவலை பல பதிவுகளை ஒரு பதிவாக போட்டுவிட்டீர்கள்
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Reply

ஓட்டும் போட்டாச்சு நண்பா

Reply

அடேங்கப்பா...எல்லா டிப்ஸ் ம் வித்யாசம்..very useful !

Reply

அனைத்தும் மிகவும் யூஸ்புல்லான டிப்ஸ்.. நன்றி..

Reply

@வைகை
நன்றி நண்பரே!!

@Lakshmi
நன்றி அம்மா!!

@Chitra
நன்றி அக்கா!!

@மகாதேவன்-V.K
நன்றி நண்பரே!!

@ஆனந்தி..
நன்றி தோழி!!

@பதிவுலகில் பாபு
நன்றி நண்பரே!!

Reply

டிப்ஸ்லாம் சூப்பரா இருக்குங்க பிரபு!!!

செல்போன் மேட்டர் சான்ஸே இல்ல...

நன்றிங்க அருமையான பகிர்வுக்கு

Reply

எல்லா விஷயங்களும் பயனுள்ளவைகள் தான் .

Reply

ப்ரபு உனக்கு மெயில் அனுப்பினேனே.
கிடைத்ததா? 2 நாளா உன்கிட்டேந்து பதிலே இல்லியா? அதுதான் என் மெயில் கிடைக்கலியோன்னு நினைச்சே. என் மெயி ஐ. டி அனுப்பினேன்.

Reply

@ஆமினா
நன்றி தோழி!!

@பாரத்... பாரதி...
நன்றி நண்பரே!!

Reply

அனைத்து குறிப்புகளும் மிக வசியமானவை நண்பரே! தந்த உங்களுக்கு என் நன்றிகள்

Reply

Post a Comment