பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க | கற்போம்

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க

Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 

  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும்.   •  இப்போது command Prompt இல் சிறு வேலை உள்ளது


  • Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம். 


  • இங்கு "taskmgr" என டைப் செய்வதன் மூலம் "task Manager" க்கு வரலாம். 

அது கீழே உள்ளது போல தோன்றும். 
(Processes பகுதி. )
  • இங்கு Setup.exe என்பதை நீங்கள் காணலாம், 

  • அதனை Right click  செய்யவும் அதில்  Set priority -->  real time என்பதை தெரிவு செய்யவும்.


அவ்ளோதான்.


◘பலே ட்வீட்◘

என்ன தைரியத்துல முத்தம் கொடுத்தே என்றாள்.. நீ எப்படியும் திருப்பி கொடுத்துவேங்கிற தைரியத்துல தான் என்றான். # கடங்காரக் காதல். 
_arasu1691@twitter.com 
சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுப்பு! # இந்தியாவுல பல கோடி பேரு அனுமதி வாங்கிட்டா... பட்டினியா இருக்கான்? 
_athisa@twitter.com


13 comments

நண்பர்கள் யாரேனும் இதை தமிழ்மணத்தில் இணைக்கவும். என்னால் இயலவில்லை.

Reply

பொதுவா எக்ஸ் பி இன்ஸ்டால் பண்ண எனக்கு டைம் இழுக்காது. அதுக்குப் பிறகு டிரைவர் தான் எரிச்சல் . இப்ப வீட்டில் உபுண்டு . எந்தப் பிரச்னையும் இல்லை

Reply

// !* வேடந்தாங்கல் - கருன் *! said...

Useful post,,
Tamil manathil inaithu vitten,,//

மிகவும் நன்றி நண்பரே....

Reply

Very useful for everyone. Thanks

Reply

அட மிக அருமையான தகவல் .....

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Reply

இந்தப் பதிவும் சூப்பர்டா. எனக்கு இந்த விசயம் இப்பத்தான் தெரியும். உன் ப்ளாக் மொத்தமும் படிக்கணும் . நேரம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் -)

Reply

சூப்பர் பிரபு, மிக எளிமையான கணினி டிப்ஸ்...இதுபோன்று தொழில்நுட்ப தகவல்கள் தொடர வேண்டும்.... பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி பிரபு

Reply

//◘பலே ட்வீட்◘///

கலக்கல்..... :)

Reply

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: சனி தொழில்நுட்ப சரமாக

Reply

Excellent work! congratulations! Happy Easter!

Reply

win xp windows files i repaire seyya
command Prompt il oru cmmand ullathu athai maranthu vittean yaraavathu sollunga pleeeeeeeeeeeeeeeeeeeeeees.

Reply

@ Yasir

Fix Corrupted File In Windows Xp:

-Load XP Cd Into CD Drive
-Go To Run
-Type sfc/scannowok

Then Copy Its Lost File From CD

Reply

Post a Comment