உங்கள் தளத்தின் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அறிய | கற்போம்

உங்கள் தளத்தின் தகவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அறிய

உங்களது தளம் எவ்வளவு மதிப்பு என்று உங்களுக்கு தெரியுமா? அத்தோடு உங்கள் தளம் மூலம் உங்களுக்கு தின வருமானம் எவ்வளவு கிடைக்கலாம்,(உங்களுக்கு வரும் வாசகர் எண்ணிக்கையை பொருத்து கணக்கிடப்படுகிறது.). என இன்னும் நிறைய தகவல்கள் ஒரே இடத்தில் கிடைத்தால்............ வாருங்கள் பார்ப்போம்.


என்னுடைய கடந்த பதிவில் கூறியது போலவே இருந்தாலும் இது, உங்கள் தளம் குறித்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தருகிறது.


இது தரும் தகவல்கள்:

  1. Site Profile
  2. Site Traffic
  3. Site Server
  4. DNS Records
  5. HTTP Headers
இந்த ஐந்துக்குள் உங்களுக்கு வருபவை,


உங்களது தளத்தின் தின,மாத, வருட வாசகர்கள் எண்ணிக்கை, Google, Yahoo, Bing போன்றவற்றின் முகப்பு பக்கத்தில் உள்ள உங்கள் பதிவுகள், Alexa Rank, Google Page Rank, என இன்னும் பல. சென்று பாருங்கள் நண்பர்களே. 

An Article From Digital Inspiration

◘பலே ட்வீட்◘

நகைகடை வாசலில் இருவர்: "தங்கம் விக்கற விலைல நகை போடாம இருக்கறதே மேலு.!" அடுத்தவர்: "ஆமாங்க நகை போடறதெல்லாம் ஃபீமேலு.! #மொக்க
_minimeens@twitter.com

 ஜன்னல் அருகே அமர்ந்திருந்தும்.... உன்னுடனான பேருந்து பயணத்தில் வேடிக்கை பார்க்க வெளியே எதுவுமில்லை
_arattaigirl@twitter.com

♦பலே பத்து♦

Top 10 films of all time


6 comments

வணக்கம் சகோ, பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க,
ஆனால் இந்தத் தள வருமானம் மூலமாக நாம் பண மீட்ட முடியுமா?

Reply

நல்ல தகவல் பாஸ் ...

Reply

அருமை உங்கள் வலைத்தள டிசைன்

Reply

@ நிரூபன்

இல்லை நிரூபன் இது ஒரு கணக்கு மட்டுமே. நீங்கள் adsense வைது இருந்தால் இவ்வளவு ஈட்டி இருக்கலாம் என்ற கணக்கு. இது 100% சரியாக இருக்குமா என்று சொல்ல இயலாது.

Reply

Post a Comment