மிக அழகான Flash Twitter follow me உங்கள் வலைப்பூவுக்கு | கற்போம்

மிக அழகான Flash Twitter follow me உங்கள் வலைப்பூவுக்கு

இணையம் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒன்று twitter . நம்மை போல வலைப்பூ வைத்து இருப்பவர்களுக்கு இதன் மூலம் புதிய வாசகர்கள் கூட கிடைக்க வாய்ப்பு உள்ளது. நம்முடைய வலைப்பூவுக்கு twitter Follow Me என்பதை சேர்ப்பதால் நிறைய பேர் நம்மை Follow செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் நாம் இன்று flash முறையில் Animated twitter Follow Me சேர்ப்பது எப்படி எனக் காணலாம். 

  
முதலில் இந்த தளத்துக்கு செல்லவும்.


அதில் உங்களுக்கு தேவையான, பிடித்தமான widget தேர்வு செய்யவும்.    

இப்போது Get this Button என்பதை கொடுத்து அடுத்த பக்கத்துக்கு வரவும். அதில் 50%, 200% என்பதில் உங்களுக்கு தேவையான அளவு width,Height மாற்றிக் கொள்ளவும்.   

அடுத்த கட்டத்தில் உங்கள் user Name கொடுக்கவும். (உதாரணம்: baleprabu).
இப்போது Apply என்பதை கிளிக் செய்யவும். இப்போது இரண்டாவது கட்டத்தில் உங்களுக்கு தேவையாங்க கோடிங் இருக்கும். பின்னர் கீழே உள்ள  Copy to Clipboard என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் வலைப்பூவில் Dashboard-->Design-->Add A Gadget-->HTML/JavaScript என்பதில் இந்த கோடிங்கை Paste செய்யவும். இப்போது save செய்து விட்டு உங்கள் வலைப்பூவுக்கு வந்து பாருங்கள் மிக அழகான ஒரு Flash Follow me இருக்கும்.

என்னை follow செய்ய

நன்றி: http://www.way2blogging.org/ 


உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும். குறைகளை சுட்டிக் காட்டவும். 

◘பலே ட்வீட்◘
காதல் அழகானதுதான் அது அழகை மட்டும் பார்த்து வராதவரை!
_selvu@twitter.com

மைக் மோக‌ன் வாய‌சைப்பாரு. ஆரோ ட‌ப்பிங் தருவாங்க‌.ம‌ன்மோக‌ன் ஆரோ வாய‌சைப்புக்கு ட‌ப்பிங் த‌ருவாரு. ரெண்டு பேரும் மொக்கை மோக‌ன் தான்
_iamkarki@twitter.com

♦பலே பத்து ♦ 

Top 10 Most Summer Olympic Gold Medals

9 comments

வணக்கம் அண்ணே மிகவும் பெறுமதியான தகவல் சொல்லி இருக்கீங்க! நான் இப்பவே செஞ்சு பாத்திட்டேன்! என்னோட ப்ளாக்ல நீங்க பார்க்கலாம்!!!

Reply

I add twitter to my blog. Thanks and try to visit

Reply

தெளிவாக இருக்கிறது..

தற்போதை பதிவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் தேவையான மற்றும் நல்ல பதிவு...

Reply

பாஸ்.... அருமையான பகிர்வி சகோ, இப்போ டைம் இல்லை, அப்புறமா என் வலையிலும் இதனை இணைக்கவுள்ளேன்.

கொஞ்ச நாளா உங்களை காணலையே,
டுவிட்டரில் மெசேஜ் அனுப்பினேன். கிடைத்ததா.

Reply

100 க்கு 100

Reply

பிரபு, வலைச்சரத்தில் அறிமுகம்
செய்திருக்கேன். நேரம் கிடைக்கும்
போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

Reply

Post a Comment