விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ் | கற்போம்

விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்

விண்டோஸ் ரன் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதன் மூலம் எளிதாக, விரைவாக, ஒரு Program, Folder, Internet Resource, Windows Files போன்றவற்றை ஓபன் செய்யலாம். சரி என்னென்ன ஓபன் செய்யலாம் என்று கேக்குறீங்களா? எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். 


XP யில்எளிதாக Start Menu வில் RUN இருக்கும். Windows 7 பயன்படுத்தினால் Win+R (Keyboard Windows Start Menu Key+ R)என்பதை அழுத்தி வரலாம். இல்லை என்றால் Start menu வில் தேடும் இடத்தில் Run எனக் கொடுத்தும் வரலாம். 

இதில் பயன்படும் 25 Short Cut கள் பற்றி பார்ப்போம். 


Sl.No வார்த்தை பயன்
1 taskmgr Task Manager ஐ ஓபன் செய்ய
2 cmd இது command Prompt ஐ ஓபன் செய்ய உதவுகிறது
3 iexplore இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் ஓபன் செய்ய
4 iexplore + "web address" குறிப்பிட்ட தள முகவரி கொடுத்தால் நேரடியாக அந்த தளத்தை இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் வாயிலாக ஓபன் செய்யலாம்.
5 compmgmt.msc Computer Management ஓபன் செய்ய
6 services.msc Services பகுதிக்கு செல்லலாம்.
7 eventvwr Event Viewer பகுதிக்கு இதன் மூலம் செல்லலாம்
8 devmgmt.msc உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்ய உதவுகிறது.
9 msinfo32 உங்கள் கணினி குறித்த அனைத்து தகவல்களும் அறிந்துக் கொள்ள ஒரே இடம் இது
10 cleanmgr Disk Cleanup செய்ய இது உதவும்
11 mmc Microsoft Management Console க்கு செல்ல
12 excel MS Excel ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
13 powerpnt MS Power Point ஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
14 winword MS Wordஓபன் செய்ய (இன்ஸ்டால் செய்து இருந்தால்)
15 notepad Notepad ஓபன் செய்ய
16 wordpad Wordpad ஓபன் செய்ய
17 calc Calculator ஓபன் செய்ய
18 mspaint MS-Paint ஓபன் செய்ய
19 wmplayer விண்டோஸ் மீடியா ப்ளேயர் ஓபன் செய்ய
20 rstrui System Restore பகுதிக்கு அழைத்து செல்லும்
21 control Control Panel ஐ ஓபன் செய்திட
22 control printers உங்கள் கணினியில் இணைக்கப்பட்டுள்ள Device களை பார்க்க, பிரச்சினைகளை சரி செய்ய
23msconfig msconfig ஐ ஓபன் செய்ய
24dxdiag Computer Configuration பற்றி தெரிந்து கொள்ள
25osk On Screen Keyboard ஓபன் செய்ய


இதில் சில தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரியவை, அவற்றை பற்றி வரும் நாட்களில் விரிவாய் எழுதுகிறேன். உங்களுக்கு ஏதேனும் பற்றி நான் பதிவு எழுத வேண்டும் என்றால் கமெண்ட் மூலம் கூறவும். இதில் தனி வார்த்தைகளாய் உள்ளதை எந்த Space உம் கொடுக்காமல் டைப் செய்ய வேண்டும்.


♦இதுவும் என்னுது♦

  1. How To Convert Web Page To PDF

  2. How To Add Google +1 Button To Promote Your Blog

  3. Google Shutdowns Buzz, Code Search, Jaiku And More

 

◘பலே ட்வீட்◘
வாழ்வில் நெருங்கிய ந(ண்)பர்களை இழந்த பிறகு.. அந்த ந(ண்)பர் திரும்ப கிடைத்தாலும் "அதே" ந(ண்)பர் கிடைப்பதில்லை..!! 

சாப்பாட்டுடன் சேர்த்து கல் ஒன்றையும் விழுங்கிவிட்டேன். இனி சிற்பி ஒருவரை விழுங்கினால் போதும். என் உடலையும் கோவிலாக்கிவிடலாம்!

18 comments

அருமையான தகவல்கள் மகனே. அனைவருக்கும் பயன்படும்.

Reply

சூப்பர்ப் தம்பி நன்றி.....!!!

Reply

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Reply

பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி சகோ.!

Reply

நல்ல தகவல்கள் நன்றி

Reply

krishnaveni:
thanks fr ur valuable tips.

Reply

@ suryajeeva

நன்றி சகோ.

Reply

@ சென்னை பித்தன்

நன்றி சகோ.

Reply

@ FOOD

நன்றி அப்பா.

Reply

@ MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணா.

Reply

@ Rathnavel

நன்றி ஐயா

Reply

@ Abdul Basith

நன்றி சகோ.

Reply

@ stalin

நன்றி சகோ.

Reply

@ koodal bala

நன்றி அண்ணா.

Reply

@ krishnaveni

நன்றி.

Reply

Post a Comment