இணையத்தில் இன்று பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் ஈமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இதை பயன்படுத்த முதலில் நீங்கள் Keyboard Shortcut -ஐ On செய்ய வேண்டும். 
1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். Settings பகுதிக்கு வரவும். 
2. இப்போது வரும் பக்கத்தில் கீழே உள்ளது போல "Keyboard Shortcuts On" என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Save கொடுத்து விடுங்கள். 
இனி கீழே உள்ளதை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம்.
Shortcut Key 
 |    
பொருள் 
 |    
செயல் 
 |   
c 
 |    
Compose 
 |    
புதிய   மின்னஞ்சல்   உருவாக்க 
 |   
/ 
 |    
Search 
 |    
தேட 
 |   
n 
 |    
Next   message 
 |    
அடுத்த   மெயிலை   திறக்க   உதவும்.   தெரிவு   செய்யப்பட   உடன் EnterEnterகொடுக்கவும். 
 |   
p 
 |    
Previous   message 
 |    
முந்தைய   மெயிலை   திறக்க   உதவும்.   தெரிவு செய்யப்பட   உடன் EnterEnterகொடுக்கவும். 
 |   
s 
 |    
Star   a message or conversation 
 |    
ஒரு   மெயில்க்கு   ஸ்டார் குறி   கொடுக்க 
 |   
! 
 |    
Report   spam 
 |    
குறிப்பட்ட   மெயிலை   ஸ்பாம்   என்று மாற்ற.   (இது கொடுத்த   பின்   குறிப்பட்ட   மெயில்   உங்கள் இன்பாக்ஸ்க்கு   வராமல்   நேரடியாக   ஸ்பாம் ஆகிவிடும்) 
 |   
r 
 |    
Reply 
 |    
குறிப்பிட்ட   ஒருவருக்கு   பதில்   அளிக்க 
 |   
a 
 |    
Reply   all 
 |    
எல்லோருக்கும்   பதில்   அளிக்க 
 |   
f 
 |    
Forward 
 |    
ஈமெயிலை   Forward செய்ய 
 |   
<Ctrl>   + s 
 |    
Save   draft 
 |    
Draft-இல்   தற்போதும்   எழுதும்   மெயிலை saveSave செய்ய 
 |   
# 
 |    
Delete 
 |    
குறிப்பிட்ட   மெயில்   ஒன்றை   டெலீட்   செய்ய 
 |   
<Shift> + i 
 |    
Mark   as read 
 |    
ஏற்கனவே   படித்த   மெயில்   என்று மாற்ற 
 |   
<Shift> + u 
 |    
Mark   as unread 
 |    
இன்னும்   இந்த மெயில்   படிக்கப்   படவில்லை என்று   மாற்ற 
 |   
z 
 |    
Undo 
 |    
முந்திய   இருந்த   நிலைக்கு   செல்ல 
 |   
மேலும் நிறைய Shortcut-களைப் பற்றி அறிய



8 comments
சூப்பர்...பிரபு...
Replyஅவசியமான பதிவு...
எனக்கு வெரி யுஸ் புல் ...
நல்ல பதிவு நண்பரே!!
ReplyUseful post!
Replyபயனுள்ள பதிவு ! நன்றி நண்பரே !
Replyபயனுள்ள பதிவு நன்றி நண்பா...
Replyபகிர்வினிற்கு நன்றி பிரபு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Replyபயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!
Replyபலே பிரபு..! பலே..!
ReplyPost a Comment