கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது எப்படி? | கற்போம்

கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது எப்படி?

நிறைய நண்பர்கள் கற்போம் பதிவுகளை எப்படி மின்னஞ்சலில் பெறுவது என்று கேட்கிறார்கள். இன்னும் பலர் அதை எப்படி செய்வது என்று தெரிந்தும் பாதியில் நிறுத்தி உள்ளனர். இதனால் அவர்களுக்கு பதிவுகள் சென்று சேருவதில்லை. எப்படி கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது என்று பார்ப்போம். 

இந்த பதிவை எழுத காரணம், கற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெற Subscribe செய்துள்ள பலரும், பதிவின் 4 ஆவது படியை செய்யவில்லை. 

1. Sidebar அல்லது இந்த பதிவுக்கு கீழே உள்ள மின்னஞ்சலில் பதிவுகளை பெற பகுதியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை தரவும். [இந்த பதிவில் இங்கேயே செய்யலாம்]

Enter your email address:


2. இப்போது ஒரு புதிய விண்டோ ஒன்று கீழே உள்ளது போல வரும். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி சரியாக உள்ளதா என்று பார்த்து விட்டு, அதில் உள்ள ஆங்கில எழுத்துக்களை கொடுத்து "Complete Subscription Request" என்பதை கிளிக் செய்யவும்.3. இப்போது உங்கள் மின்னஞ்சல் கணக்கில் நுழையவும். Inbox-ல் கீழே உள்ளது போல ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கும். [Inbox-ல் இல்லை என்றால் Spam-இல் இருக்கும்]இதை ஓபன் செய்யவும்.

4. இப்போது கீழே உள்ளது போல மெயில் இருக்கும்.அதில் அம்புக் குறி காட்டப்பட்டுள்ள லிங்க் மீது கிளிக் செய்ய வேண்டும், அது கிளிக் செய்யும் படி இல்லை என்றால் அதை copy செய்து புதிய Tab-இல் Paste செய்யவும். 

அவ்வளவு தான் இனி கற்போம் தளத்தில் வரும் பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும். 

- பிரபு கிருஷ்ணா

8 comments

புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.. நல்ல விளக்கமான தகவல்.. நன்றி நண்பரே ! (TM 1)

Reply

feedburner பத்தி எழுதிருப்பீங்கன்னு நினைச்சேன்! (TM 3)

Reply

பதிவு செய்யும்போது ஏற்படும் சிறு தவறுகளைக் கூட திருத்திக்கொள்ளும் நுனுக்கமான பதிவு புதியவர்களுக்கும், அவசரமாக பதிவு செய்பவர்களுக்கும் மிகவும் பயன்படும் அருமையான பதிவு. நன்றி.

Reply

sevaikku Nandri

Reply

hi!
can u explain about Google apps and data center? i dont know how to type in tamil?

Reply

hi!

can u explain about google apps and data center? tamila type panna theriyala atan pls... ungal thakavalgal anaithum payanulladhu....

Reply

Google Apps - If you buy a domain via blogger you can use it for free. and This is for business people. You can use Google services with customized facilities. visit http://www.google.com/enterprise/apps/business/ for more details.

Reply

Post a Comment