ஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவி | கற்போம்

ஆன்டிராய்ட் போனில் புதிய தலைமுறை டிவிபுதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதிலேயே நம்பர் ஒன் செய்தி சேனல் என்ற அந்தஸ்தை பெற்ற ஒன்று.  ஆன்லைன் மூலம் செய்தி தந்த முதல் தமிழ் சேனலும் இதுவே. இப்போது இதனை ஆன்டிராய்ட் போனிலும் பயன்படுத்த இயலும். 

நேரடியாக Google Play தளத்தில் இல்லை. எனவே இந்த இணைப்பு மீது கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும். 


அத்தோடு உங்கள் மொபைலில் 3G வசதி இருக்க வேண்டும்.  

இணைய இணைப்பு அல்லது Wi-Fi தனை Enable செய்து நீங்கள் டிவி பார்க்க தொடங்கலாம்.

அவ்வளவே இனி நீங்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். 

8 comments

நன்றி சகோ.! நமக்கு செய்தி பார்க்க நேரமில்லை.

கார்டூன் நெட்வொர்க் வந்தால் சந்தோசம்... :D

Reply

very imbarten news.nanry prabu

Reply

பகிர்வுக்கு நன்றி சகோ!

Reply

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

by. www.99likes.blogspot.com

Reply

என்னது "அம்மா-திமுக" சேனலான புதிய தலைமுறை, மொபைலில் வருகிறதா? ரொம்ப மகிழ்ச்சி.
இந்த சேனலில் பெயரை, "அம்மா-திமுக" என மாற்றினால் நன்றாக இருக்கும்.

Reply

பகிர்வு தகவலுக்கு நன்றி

Reply

பகிர்தலுக்கு நன்றி சகோ...

இன்றைய தொழிற்களத்தில்...
கீழே சொடுக்கவும்...
http://tk.makkalsanthai.com/2012/09/blog-post_6048.html

நன்றி...

Reply

Post a Comment