Redbus Mobile App - மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்ய | கற்போம்

Redbus Mobile App - மொபைல் மூலம் பஸ் டிக்கெட் புக் செய்ய


பேருந்து பயணங்களுக்கும் இன்று ரயில் போல நிறைய பேர் புக் செய்து செல்ல ஆரம்பித்து விட்டனர். அவர்களுக்கு இந்த வசதியை எளிதாக தரும் ஒன்று Red Bus தளம். அவர்கள் இப்போது ஆன்டிராய்ட் மார்க்கெட்டிலும் கால் பதித்து உள்ளனர். 


இதன் சிறப்புகள்: 

  1. கிரெடிட்/டெபிட் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் 
  2. 700க்கும் மேற்பட்ட பஸ் கம்பனிகள் பஸ்கள்
  3. 10000+ வழித்தடங்கள்
  4. mTicket வசதி. 
PRICE: Free

REQUIRES ANDROID:2.1 and up


அல்லது 

இந்த QR கோடை Scan செய்யவும்.


3 comments

எனக்கு ரெட் கலர் பிடிக்காது, வேற கலர்ல பஸ் இருக்குமா?

:D :D :D

Reply

பயன் தரும் பகிர்வு...

மிக்க நன்றி...

Reply

Post a Comment