இணையத்தில் File களை பகிர நிறைய தளங்கள் உள்ளன. சில நேரங்களில் நாம் நமது File - களை நம் தள வாசகர்களுக்கு அல்லது குறிப்பிட்ட சிலருக்கு அனுப்ப நினைக்கலாம். அவற்றை ஒரே தளத்தில் Upload செய்வதால் சில நேரங்களில் எல்லோராலும் அவற்றை Download செய்ய முடியாத நிலை வரலாம். எனவே பல தளங்களில் அவற்றை பகிர்ந்தால் Download செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.
இதற்காக ஒவ்வொரு தளமாக அலைந்து கொண்டிருக்காமல் ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் பல தளங்களில் பகிர முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா. இதை செய்ய நமக்கு சில தளங்கள் உதவுகின்றன. அவை என்னென்ன என்பதே இந்த பதிவு.
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 10 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.
2. Flash Mirrors
இதன் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் Upload செய்ய முடியும்.
3. Mirror Creator
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 30 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.
4. Gazup
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 6 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.
5.Qooy
இந்த தளம் மூலம் 15 File Sharing தளங்களில் Upload செய்யலாம். ஆனால் ஒரே நேரத்தில் ஏதேனும் 6 File Sharing தளங்களில் மட்டுமே Upload செய்ய முடியும்.
6. Upload Mirrors
இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் 15 File Sharing தளங்களில் நாம் Upload செய்ய முடியும்.
Thanks - Tech Hints
2 comments
தேவைப்படும் பகிர்வு...
Replyமிக்க நன்றி...
VERY USEFUL POST THANK YOU PRABHU
ReplyPost a Comment