2012 ஆம் ஆண்டு கற்போம் இதழ்கள் அனைத்தையும் தரவிறக்க | கற்போம்

2012 ஆம் ஆண்டு கற்போம் இதழ்கள் அனைத்தையும் தரவிறக்கஇந்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கப்பட்ட கற்போம் மாத இதழ் இதுவரை 12 முறை வெளியிடப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப பதிவர்களின் பலனுள்ள கட்டுரைகளை தாங்கி வெளிவந்த ஒவ்வொரு இதழும் உங்களுக்கு மிகவும் பயனளித்து இருக்கும். இந்த பதிவில் அவை அனைத்தையும் ஒரே இணைப்பில் தரவிறக்கம் செய்யும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது.


ஒவ்வொரு இதழும் தனித் தனியாக வேண்டும் என்பவர்கள். கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

கற்போம் - தமிழில் முதல் தொழில்நுட்ப இணைய இதழ் Karpom e-Magazine

இவற்றை தரவிறக்கம் செய்ய முடியாதவர்கள். admin[at]karpom.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "கற்போம் இதழ் 2012" என்று Suject உடன் மின்னஞ்சல் செய்யவும்.

- பிரபு கிருஷ்ணா

4 comments

Post a Comment