கற்போம் ஜனவரி மாத இதழ் - Karpom January 2013 | கற்போம்

கற்போம் ஜனவரி மாத இதழ் - Karpom January 2013


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள், வருடத்தின் முதல் கற்போம் இதழ் அட்டகாசமான இரண்டு புதிய பகுதிகளுடன் வெளிவருகிறது. இரண்டுமே தொடர்கள். 

1. புது நுட்பம் (சந்தைக்கு புதுசு)

பேஸ்புக்கில் மிகப் பிரபலமான திரு.Ravi Nag அவர்களின் பதிவுகள் இந்த பகுதியில் இடம் பெறும். தொழில்நுட்ப உலகின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களை இந்த பகுதியில் நீங்கள் படிக்கலாம்.

2. தமிழில் போட்டோஷாப்

போட்டோஷாப் பயில நினைக்கும் அனைவருக்கும் ஒரு பெரிய கவலை, அது குறித்து தமிழில் அதிகமாக இல்லையே என. ஆனால் எளிய தமிழில் போட்டோஷாப் குறித்து அனைத்தையும் தமிழில் தன் வலைப்பூவில் எழுதி வருபவர் திரு. தாவூத் கான். அந்த பதிவுகள் இனி கற்போம் இதழில் தொடராக வரும்.

கற்போம் இதழுக்கு தங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த இருவருக்கும் நன்றி. 

இனி இந்த மாத இதழ், 


கட்டுரைகள்:
  1. TABLET PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
  2. பிட்.. பைட்... மெகாபைட்....!
  3. விக்கிபீடியா கட்டுரைகளை EBOOK ஆக டவுன்லோட் செய்வது எப்படி ?
  4. லேப்டாப் வாங்க போறீங்களா....? உங்களுக்காக சில டிப்ஸ்
  5. புது நுட்பம் (சந்தைக்கு புதுசு) – புதிய தொடர்
  6. பதில்!
  7. தமிழில் போட்டோஷாப் – புதிய தொடர்

தரவிறக்கம் செய்ய 


- பிரபு கிருஷ்ணா

17 comments

வருடத்தின் முதல் கற்போம் இதழ் அட்டகாசமான இரண்டு புதிய பகுதிகளுடன் வெளிவருகிறது. இரண்டுமே தொடர்கள். பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

Reply

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே !!

Reply

சிறப்பான இப் பகிர்வுக்கு நன்றி .இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உரித்தாகட்டும் !...

Reply

தரவிறக்கம் செய்துக் கொண்டேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

Reply


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Reply

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

Reply

அன்பின் பிரபு - தரவிரக்கம் செய்து விட்டேன் - புதிய தொடர்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன் - பற்பல தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

அன்பின் பிரபு - முதலிரண்டு தொடர்களையும் நுனிப்புல் மேய்ந்தேன் - பயனுள்ள தகவல்கள் - கற்க எளிது - தொடர்கிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Reply

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா !,என் மடிக்கணினி களவு போய்விட்டது :(

Reply

புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபு - தரவிரக்கம் செய்து விட்டேன் - புதிய தொடர்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன் மிக்க நன்றி

Reply

மிகவும் பயனுள்ள தகவல்.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Reply

இப் பகிர்வுக்கு நன்றி,

Reply

நன்றி நன்பரே

Reply

நன்றி நன்பரே

Reply

நன்றி நன்பரே

Reply

சாரி சகோ.! கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... :)

Reply

நன்றி நன்பரே

Reply

Post a Comment