பேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி? | கற்போம்

பேஸ்புக்கின் புதிய News Feed-ஐ பெறுவது எப்படி?

சமூக வலைத்தளங்கள் தங்களுக்குள் இருக்கும் போட்டியால் பயனர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றன. கூகுள் பிளஸ் சமீபத்தில் புதிய கவர் போட்டோ வெளியிட்டது. அதே போல நேற்று பேஸ்புக் புதிய News Feed-ஐ வெளியிட்டுள்ளது. இது விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. அனைவருக்கும் கிடைக்கும் முன்பே நீங்கள் இதை பயன்படுத்த விரும்பினால் https://www.facebook.com/newsfeed என்ற இணைப்பில் சென்று "Join Waiting List" என்பதை கிளிக் செய்யுங்கள். 


இதன் மூலம் உங்களுக்கு இந்த வசதி எப்போது கிடைக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது, ஆனால் விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. 

- பிரபு கிருஷ்ணா

4 comments

தகவலுக்கு நன்றிங்க

Reply

1.all categories
2.computer
3.laptop accessories
4.speakers
5.brand
6.creative
7.price
8.501-1000
9.type
10.usb speakers
11.creative speaker படத்தின் மீது கிளிக் செய்யவேண்டும்
12.buy this now
13.place order
14.shipping address
15.order summary
16.payment options
17.கரக்டா என்று செல்லுவும்

Reply

ஐ ஆம் வெயிட்டிங்.... :)

Reply

தகவலுக்கு மிக்க நன்றி !

Reply

Post a Comment