கற்போம்: Linux Hosting | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

லினக்ஸ் அல்லது விண்டோஸ் - எந்த வெப் ஹோஸ்டிங் தெரிவு செய்வது? #4

நிறைய வகையான வெப் ஹோஸ்டிங்க் இருந்தாலும் Operating System என்பதை பொறுத்து இரண்டு வகைப்படும் Linux மற்றும் Windows. இது பற்றிய ஒரு விளக்கம்,ஒப்பீடு தான் இந்தப் பதிவு.   எனக்கு தெரிந்தது, நான் படித்தது என்று பகிர்கிறேன். தவறு இருப்பின் திருத்துங்கள்.