கற்போம்: Mouse | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி?

கணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்து Mouse-களும் வலது கை பழக்கம் உடையவர்களுக்கே. இடது கை பழக்கம் உடையவர்கள் இதனை எளிதில் கையாள முடியாது. கண்ட்ரோல் பேனலில் சிறிய மாற்றம் செய்வதன் மூலம், இதனை இடது கை பழக்கம் உடையவர்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றலாம்.