கற்போம்: Paypal | தமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்

Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி?


கடந்த முறை Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவை எழுதிய போது நிறைய நண்பர்களுக்கு அதில் இருக்கும் ஆர்வம பற்றி தெரிய வந்தது. அதிலும் நிறைய பேரின் கேள்வி "Paypal கணக்கில் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை Transfer செய்வது எப்படி?". எப்படி என்று இன்று பார்ப்போம்.

Paypal என்றால் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி?

Paypal - இந்த வார்த்தையை அடிக்கடி இணையத்தில் பார்த்து இருப்போம். ஆன்லைன் ஷாப்பிங், ஆன்லைன் மூலம் பணம் அனுப்புதல் போன்றவற்றை மிகப் பாதுகாப்பான முறையில் செய்யும் இது இணையத்தில் இயங்கும் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.