உங்கள் பதிவுகளுக்கு Related Post Link add செய்திடுங்கள் | கற்போம்

உங்கள் பதிவுகளுக்கு Related Post Link add செய்திடுங்கள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது பிளாக்கர் related posts widgets   இல்லை இல்லை link என்று கூற வேண்டும். படங்கள் எதுவும் இல்லாத related posts link . உங்கள் post ன் கீழே இது தோன்றும் படி நீங்கள் இதனை add செய்து கொள்ளலாம். 

codings பார்க்கும் முன் இந்த வாரம் என்னுடன் தொலைபேசியில் பேசி எனக்கு ஊக்கம் அளித்த அண்ணன் மாணவன் சிலம்பரசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், இன்னொரு முக்கியமான விஷயம் பதிவுலகில் "பலே பாண்டியா"வுக்கு முதல் விருது கொடுத்து பெருமை தந்த/பெற்ற  தோழி ஆமினா அவர்களுக்கும் நன்றிகள். 


இப்போது Codings  
முதலில் உங்கள் பிளாக்கர் இல் DashBoard---> Design---> Edit HTML 
இதில் Expand Widgets Templates ஐ கிளிக் செய்யவும்.
அடுத்ததாக இந்த வரியை கண்டு பிடிக்கவும், 



<data:post.body/>
இப்போது கீழே உள்ளது போல மூன்றாவது <data:post.body/> க்கு பின்னர் உள்ள இரண்டாவது </b:if> என்பதற்கு   கீழே, வரப்போகும் Codings களை  copy செய்ய வேண்டும்.

மேலே உள்ளது போல மூன்று <data:post.body/> இல்லை என்றால், ஒன்று மட்டும் இருந்தால் அதற்கு கீழே இணைக்கவும்.


நீங்கள் copy செய்ய வேண்டியது


<!-- Related Article -->
<br/><br/>
<b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<b>Related Article:</b>
<DIV class='rbbox'>
<DIV style='margin:0; padding:10px;height:255px;overflow:auto;'>


<DIV id='albri'/>
<SCRIPT type='text/javascript'>
var homeUrl3 = &quot;<data:blog.homepageUrl/>&quot;;
var maxNumberOfPostsPerLabel = 5;
var maxNumberOfLabels = 10;
maxNumberOfPostsPerLabel = 100;
maxNumberOfLabels = 5;
function listEntries10(json) {
var ul = document.createElement(&#39;ul&#39;);
var maxPosts = (json.feed.entry.length &lt;= maxNumberOfPostsPerLabel) ?
json.feed.entry.length : maxNumberOfPostsPerLabel;
for (var i = 0; i &lt; maxPosts; i++) {
var entry = json.feed.entry[i];
var alturl;
for (var k = 0; k &lt; entry.link.length; k++) {
if (entry.link[k].rel == &#39;alternate&#39;) {
alturl = entry.link[k].href;
break;
}
}
var li = document.createElement(&#39;li&#39;);
var a = document.createElement(&#39;a&#39;);
a.href = alturl;
if(a.href!=location.href) {
var txt = document.createTextNode(entry.title.$t);
a.appendChild(txt);
li.appendChild(a);
ul.appendChild(li);
}
}
for (var l = 0; l &lt; json.feed.link.length; l++) {
if (json.feed.link[l].rel == &#39;alternate&#39;) {
var raw = json.feed.link[l].href;
var label = raw.substr(homeUrl3.length+13);
var k;
for (k=0; k&lt;20; k++) label = label.replace(&quot;%20&quot;, &quot; &quot;);
var txt = document.createTextNode(label);
var h = document.createElement(&#39;b&#39;);
h.appendChild(txt);
var div1 = document.createElement(&#39;div&#39;);
div1.appendChild(h);
div1.appendChild(ul);
document.getElementById(&#39;albri&#39;).appendChild(div1);
}
}
}
function search10(query, label) {
var script = document.createElement(&#39;script&#39;);
script.setAttribute(&#39;src&#39;, query + &#39;feeds/posts/default/-/&#39;
+ label +
&#39;?alt=json-in-script&amp;callback=listEntries10&#39;);
script.setAttribute(&#39;type&#39;, &#39;text/javascript&#39;);
document.documentElement.firstChild.appendChild(script);
}
var labelArray = new Array();
var numLabel = 0;
<b:loop values='data:posts' var='post'>
<b:loop values='data:post.labels' var='label'>
textLabel = &quot;<data:label.name/>&quot;;
var test = 0;
for (var i = 0; i &lt; labelArray.length; i++)
if (labelArray[i] == textLabel) test = 1;
if (test == 0) {
labelArray.push(textLabel);
var maxLabels = (labelArray.length &lt;= maxNumberOfLabels) ?
labelArray.length : maxNumberOfLabels;
if (numLabel &lt; maxLabels) {
search10(homeUrl3, textLabel);
numLabel++;
}
}
</b:loop>
</b:loop>
</SCRIPT>

</DIV>
<script type='text/javascript'>RelPost();</script>
</DIV>

</b:if>
<!-- Related Article -->

இதனை paste செய்து விட்டு Save கொடுத்து விடவும்.

சிவப்பில் உள்ள "5 " என்பதை நீங்கள் வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். 

இப்போது உங்கள் போஸ்ட்க்கு கீழே அழகான Related Posts Link தெரியும் .


அவ்வளவுதான் நண்பர்களே. ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

அப்புறம் மறக்காம எல்லா திரட்டிகளிலும் ஓட்டு போட்டுடுங்க.






◘பலே ட்வீட் ◘ 


தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம்-தங்கபாலு #அய்யயோ.! "கை"ப்புள்ள கத்தியோட கிளம்பிட்டானே..! இன்னைக்கு எத்தனை தல உருலபோகுதோ தெரியலையே..!
                                                                                       _Maharaja_King@twitter.com

தமிழ் மக்கள்தொகை  ௬ கோடியே ௬௩ லட்சத்து  ௯௬ ஆயிரம், செல்போன் எண்ணிக்க 4கோடியே 27லட்சத்து 81ஆயிரம், சென்னைல மட்டும் 1கோடியே 1லட்சத்து46ஆயிரம் ஆங்
                                                                                       _karaiyaan@twitter.com

18 comments

எல்லாம் சரி தான் பிரபு...இப்படி செட் பண்ணுவதால் என்ன பயன்..ஏன் வைக்கனும்னு சேர்த்து சொல்லிருக்கலாமே ...

Reply

பயனுள்ள பிளாக்கர் தகவலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பிரபு

தொடர்ந்து கலக்குங்க....

Reply

// ஆனந்தி.. said...
எல்லாம் சரி தான் பிரபு...இப்படி செட் பண்ணுவதால் என்ன பயன்..ஏன் வைக்கனும்னு சேர்த்து சொல்லிருக்கலாமே ..///

பிளாக்கர் related posts widgets இல்லை இல்லை link இந்த வசதியை நமது பிளாக்கில் செய்வதால் பிளாக்குக்கு வருகை தரும் நண்பர்கள் வாசகர்கள் உங்களுடைய அன்மைய பதிவை படித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு கீழே உள்ள இந்த related posts widgets வசதியினால் பழைய பதிவுகளையும் படிப்பதற்கு வாய்ப்பாய் அமையும் சகோ,ஏதோ எனக்கு தெரிந்தவரையும் சொல்லியிருக்கேன்...

Reply

// ஆனந்தி.. said...
எல்லாம் சரி தான் பிரபு...இப்படி செட் பண்ணுவதால் என்ன பயன்..ஏன் வைக்கனும்னு சேர்த்து சொல்லிருக்கலாமே ..///

பிளாக்கர் related posts widgets இல்லை இல்லை link இந்த வசதியை நமது பிளாக்கில் செய்வதால் பிளாக்குக்கு வருகை தரும் நண்பர்கள் வாசகர்கள் உங்களுடைய அன்மைய பதிவை படித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு கீழே உள்ள இந்த related posts widgets வசதியினால் பழைய பதிவுகளையும் படிப்பதற்கு வாய்ப்பாய் அமையும் சகோ,ஏதோ எனக்கு தெரிந்தவரையும் சொல்லியிருக்கேன்...

Reply

“ட்வீட்” செம்ம கலக்கல் பிரபு

பகிர்ந்துகொண்ட உங்கள் நண்பர்களுக்கும் நன்றி

Reply

அதுக்கு பிளாக்கர் லையே option இருக்கே மாணவன்...popular போஸ்ட் widget ன்னு.....பட் இந்த லிங்க் க்கும் என்ன சம்பந்தம் அப்டிங்கிறதையும் விளக்கி சொல்லுங்கள்..

Reply

பயனுள்ளத் தகவல்... பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.

Reply

//எல்லாம் சரி தான் பிரபு...இப்படி செட் பண்ணுவதால் என்ன பயன்..ஏன் வைக்கனும்னு சேர்த்து சொல்லிருக்கலாமே ...//

இதற்க்கு அண்ணன் மாணவன் பதில் சொல்லி விட்டார்.

//அதுக்கு பிளாக்கர் லையே option இருக்கே மாணவன்...popular போஸ்ட் widget ன்னு.....பட் இந்த லிங்க் க்கும் என்ன சம்பந்தம் அப்டிங்கிறதையும் விளக்கி சொல்லுங்கள்..//

தோழி இந்த popular போஸ்ட் widget என்பது உங்களின் பிரபலமான பதிவுகளை மட்டுமே காட்டும், அத்துடன் அது தனியாக widget ஆக இருக்கும்.

இங்கு நான் கூறியுள்ள இந்த Related Posts Link உங்கள் ஒவ்வொரு பதிவிலும் இடம் பெறும் , அதோடு அண்ணன் கூறியது போல நீங்கள் எந்த லேபிள்(கள்) கீழ் போஸ்ட் செய்து உள்ளீர்களோ அதன் முந்தைய சில பதிவின் தலைப்புகளை இது காண்பிக்கும். இதனால் நீங்கள் தொடர்கதை, தொடர் பதிவுகள்(என்னுடைய Aptitude பதிவுகள் போல) எழுதும் போது அதை படிக்கும் புதிய வாசகர்கள் தேடாமல் முந்தைய பதிவுகளை தெரிந்து கொள்ள முடியும். இப்போது புரிகிறதா தோழி.

Reply

@ஆனந்தி..

@மாணவன்

@சி. கருணாகரசு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Reply

நல்ல பதிவு சகோ...

நான் படமா வச்சுட்டேன்... எனக்கு அது வசதியா இருக்கு. வாசகர்கள் முந்தைய பதிவுகளையும் படிக்கிறார்கள்

மீண்டும் பாராட்டுக்கள் சகோ

Reply

Thank you for the information

Reply

ரொம்ப ரொம்ப நல்லா புரியுது பிரபு..thanks a lot...:))) உங்களுக்கும் சகோ மாணவனுக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

Reply

@ஆமினா

@Chitra

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Reply

@ஆனந்தி..

சந்தோஷம் தோழி!!

Reply

this is the first time i am coming to this blog..... above information will be more useful for new comers.wish you all the best.

Reply

நீ கலக்குடா தம்பி , நானும் இத என் ப்ளாக்ல சேர்த்து பார்க்கிறேன் ..

Reply

@கோமாளி செல்வா

@மாத்தி யோசி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

Reply

பிரபு எனக்கு ஒன்னுமே புரியலியேப்பா.
உன் பயோ டேட்டா என்ன் இன்னும் போடலை?

Reply

Post a Comment