நாம் நமது Pen  Drive  ஐ Format  செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen  drive  வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் format  செய்யும் பிரச்சினையை சரி செய்வோம். உங்களால் உங்கள் pen  drive  ஐ நேரடியாக Format  செய்ய இயலவில்லை எனில் 
Right Click "My Computer" >> Manage >> Disk Management >> Right Click your Pen drive >> "Change Drive Letter And Paths" Select ஆகி உள்ள letter  ஐ  remove  செய்யவும்.
இப்போது அதே இடத்தில உங்கள் pen  drive  மீது ரைட் கிளிக் செய்து format  கொடுக்கவும்.இப்போது Format  ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add  செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen  drive  my  computer  இல் தெரியாது.
இந்த முறையில் format  ஆகவில்லை என்றால் இதை முயற்சி செய்யவும் - வைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format செய்வது எப்படி?
எப்படி pen  drive  ஐ பாதுகாப்பது??
1 . இன்று எல்லா pen  drive  களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )
2 . Browsing  Center  களில் பயன்படுத்த வேண்டாம்.
3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format  அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.
4 . Pen  drive  வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format  செய்யலாம்.
5 . டெல்லியில் Electronic  பஜாரில் மட்டும் pen  drive  ஐ வாங்க வேண்டாம்.
6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.
7 . Pen  drive  சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர்


25 comments
பலே பிரபு பயனுள்ள தகவல் நன்றி.
Replyநான் சில நேரங்களில் Format செய்ய முடியாமல் தவித்திருக்கிறேன் இனி இந்த முறையை செய்து பார்க்கிறேன்.
@THOPPITHOPPI
Replyநன்றி நண்பரே♥♥♥
மிகவும் பயனுள்ள தகவல நண்பரே இப்போது பென் ட்ரைவின் தேவை அதிகரித்துவிட்டது கண்டிப்பா இது அனைவருக்கும் பயன்படும் நண்பா சூப்பர்
Replyஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா
Replyமிகவும் உபயோகமான பதிவு.என்னிடம் இதே கம்ளெயிண்டில் இருந்த பென் டிரைவை இப்பொழுது சரி செய்துவிட்டேன் வேலை செய்கிறது. மிக்க நன்றி
Replyநண்பா நீங்கள் கொடுத்துள்ள பென் ட்ரை செக்யூரிட்டி ஸ்கேன் சாப்ட்வேரின் லிங்க் சரியாக திறக்கவில்லை முடிந்தால் சரிசெய்யுங்கள் நன்றி
Replyநல்ல பதிவு நண்பரே.. ரொம்ப தெளிவாக விளக்கியிருக்கீங்க..
Replyபொங்கல் வாழ்த்துக்கள்..
@மாணவன்
Replyஇப்போது மொத்தமாக கூகுள் லிங்க் ஐ கொடுத்து விட்டேன் நண்பரே.
@திரவிய நடராஜன்
Replyநன்றி நண்பரே♥♥♥
@பதிவுலகில் பாபு
Replyநன்றி நண்பரே♥♥♥
@மாணவன்
Replyநன்றி நண்பரே♥♥♥
அருமையான உபயோகமான பதிவு. மேலும் உங்கள் நற்பணியைத் தொடர வாழ்த்துகள்
Replyபயனுள்ள தகவல்! மிக்க நன்றி!
Replyஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@middleclassmadhavi
Replyநன்றி தோழி♥♥♥
@எஸ்.கே
நன்றி நண்பரே♥♥♥
நல்ல தகவல்
Reply//சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர்: கருணாநிதி அறிவிப்பு # அப்படியே மார்ச்சுவரிக்கும் ஈழம்னு பேர் வெச்சு சந்தோசப் பட்டுக்கங்கடா//
என்ன சொல்ல? ;)
@ஆமினா
Replyநன்றி தோழி♥♥♥
அருமை.......
Replyஇனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
@உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)
Replyஎங்கள் உழைப்பின் உயர்வுக்கு காரணமான தங்களுக்கு என்(எங்கள்) நன்றிகள்.
தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்
சிறந்த பதிவு பிரபு
Replyஇது எல்லோருக்குமே பொதுவாக வரும் தொல்லைகள், நீங்கள் சொல்லியுள்ள முறையை முயன்று பார்க்கிறேன், நன்றி.
Replyமிகவும் நல்ல கருத்து...
Replyநன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com
எனது pendrive இல் உள்ள files found.000 என்ற floderஇனுள் FILE0185.CHK என்னும் files ஆக மாறிவிட்டது இதனை மீள எடுக்க முடிமா ??
Replyமிகவும் பயனுள்ளபதிவு
Replyplz mention it is only possible in windows 7
Replyplz mention it is possible in only windows 7 not in xp
ReplyPost a Comment